தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பட்டாணி சூப்

View previous topic View next topic Go down

பட்டாணி சூப் Empty பட்டாணி சூப்

Post by முழுமுதலோன் Fri Apr 04, 2014 10:23 am

பட்டாணி சூப் [Green Peas Soup]






தேவையான பொருட்கள்:

பச்சைப் பட்டாணி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
[தேவையானால்] செலரித் தண்டு[ Celery Stick ]  - 2 
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
பூண்டு - 2 பல்
மைதாமாவு - 1 மேஜைக் கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு தேவையான அளவு
க்ரீம் - 1/2 கோப்பை

செய்யும் முறை:

1. பச்சைப் பட்டாணியின் தோலை உரித்துக் கொள்ளவும். பட்டாணியை 1 1/2 லிட்டர் தண்ணீர் 
விட்டு வேக வைக்கவும். 

2. பட்டாணி மிருதுவாக வெந்தவுடன், வேகவைத்த தண்ணீருடன் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

3. நெய் உருகியவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை வதக்கவும்.  தேவையானால் செலரித் தண்டு [ Celery stick ] இரண்டு சேர்த்துக் கொள்ளவும்.

4. மைதமாவு சேர்த்து 1 நிமிடம்வரை வதக்கவும். 

5. மசித்த பட்டாணியைஸ் சேர்த்து, 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள், அஜினோமோட்டோ [ AJI -No-Moto] சேர்க்கவும். வெந்த சூப்பை சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.

6. சூப்பின்மேல் க்ரீம் விட்டு சூடாகப் பரிமாறவும்.





பட்டாணி சூப் GreenPeasSoup2
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பட்டாணி சூப் Empty Re: பட்டாணி சூப்

Post by செந்தில் Fri Apr 04, 2014 11:22 am

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பட்டாணி சூப் Empty Re: பட்டாணி சூப்

Post by ரானுஜா Fri Apr 04, 2014 12:40 pm

நான் வீட்டில் அடிக்கடி செய்வேன். மைதா மாவுக்கு பதில் கார்ன்ஃப்ளவர் மாவு உபயோகிப்பேன்.
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பட்டாணி சூப் Empty Re: பட்டாணி சூப்

Post by mohaideen Fri Apr 04, 2014 6:43 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பட்டாணி சூப் Empty Re: பட்டாணி சூப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum