Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பீட்ரூட் தொக்கு
Page 1 of 1 • Share
பீட்ரூட் தொக்கு
பீட்ரூட் தொக்கு : ---------------------
தேவையான பொருட்கள் : -
1. மீடியம் சைஸ் பீட்ரூட் : ஒன்று (1)
2. புளி : நெல்லிக்காய் அளவு
3. வரமிளகாய் பொடி : ஒரு டேபிள் ஸ்பூன்
4.மஞ்சள் பொடி : ஒரு சிட்டிகை
5. கட்டிப்பெருங்காயம் : ஒரு சிறிய கட்டி
6.கோல்ட் வின்னர் எண்ணெய் : ஒரு குழி கரண்டி
7.கல் உப்பு : தேவையான அளவு
தாளிக்க :--------------
1. கடுகு : ஒரு டீஸ்பூன்
2. உளுத்தம் பருப்பு : ஒரு டீஸ்பூன்
3. கறிவேப்பில்லை : பத்து இலைகள்
செய்முறை :-
(1) முதலில் பீட்ருட்டை அலம்பி விட்டு தோல்சீவிக் கொள்ளவும். பின்னர், நன்றாக துருவிக்கொள்ளவும்..
(2) அடுப்பில் கடாய் வைத்து , ஒரு சிறிய ஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயத்தை பொரித்துக் கொள்ளவும். பின்னர், புளியை ஒரு அரை செகண்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும்..அதை அடுத்து பீட்ருட்டை பச்சை வாசனை போக கல்உப்பு சேர்த்து வதக்கவும்..
(3) நன்கு ஆறியவுடன், மிக்ஸியில் நைசாக மூன்றையும், அரைக்கவும்.தேவை என்றால் கால் டம்ளர் தண்ணீற் சேர்த்துக்கொள்ளலாம்.
(4) மறுபடியும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்,கடுகு,உ.பருப்பு,கறிவேப்பில்லை போட்டு தாளித்தவுடன், பீட்ரூட் அரைத்ததையும் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் மஞ்சள்பொடி,வரமிளகாய் பொடி சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்..எல்லாம் ஒருசேர கலந்து, கடைசியில் எண்ணெய் பிரிந்து வரும்.. இப்பொழுது அட்டகாசமான உப்பு,புளிப்பு,திதிப்பு காரத்துடன் கூடிய பீட்ரூட் தொக்கு ரெடி..
முக்கியக்குறிப்பு : -
(1) பீட்ருட்டை துருவிதான் வதக்கணும்..க்யூப்பாக கட் பண்ணி வதக்கினால் பச்சை வாசனை போகவே போகாது.
(2) வர மிளகாய் பொடி சக்தி மசாலா பொடி நல்ல காரமாகவும்,கலரும் கொடுக்கும்..எனவே என் சாய்ஸ் சக்திவரமிளகாய் பொடி..
(3) இந்த தொக்கு, ஒருவாரம் வரை ப்ரிஜ்ஜில் வைக்கலாம். மெம்பருக்கு ஏற்ப இரண்டு பீட்ரூட் சேர்க்கலாம்..
(4) சப்பாத்தி,பூரி,இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சாத்தில் நல்லெண்ண்ய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்..
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum