Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
பாகற்காய் உடலுக்கு மிகவும் சத்தானது. அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், பாகற்காயை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டுடன் வைத்திருக்க முடியும். சிலருக்கு பாகற்காய் என்றாலே, அதன் கசப்புத் தன்மையால் பெரும்பாலும் செய்து சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு தவிர்ப்பதால், அதிலுள்ள சிறப்பான நன்மையைத் தான் பெற முடியாமல் போகும்.
இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய பாகற்காயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி சுவையான முறையில் பொரியல் செய்வதென்று, அதன் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சுவையுடன், ஆரோக்கியத்தையும் பெற்று மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2-3
உருளைக்கிழங்கு - 1 (சிறியது மற்றும் நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ADVERTISEMENT
எனவே அத்தகைய பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இதனை புளிக் குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடலாம். குறிப்பாக இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், அவர்களது வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து, அவர்களது உடலை ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்ளலாம்.இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய பாகற்காயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி சுவையான முறையில் பொரியல் செய்வதென்று, அதன் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சுவையுடன், ஆரோக்கியத்தையும் பெற்று மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2-3
உருளைக்கிழங்கு - 1 (சிறியது மற்றும் நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
செய்முறை:
[You must be registered and logged in to see this image.]
பாகற்காயை கழுவி, அதனை வட்டமாக நறுக்கி, அத்துடன் உப்பு சேர்த்து 3-4 மணிநேரம் சூரியவெப்பத்தில் வைக்க வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பானது குறைந்துவிடும். பின் அதனை மீண்டும் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (நீரிழிவு நோயுள்ளவர்கள் என்றால், அதனை நறுக்கிய உடனே பயன்படுத்த வேண்டும்.)
[You must be registered and logged in to see this image.]
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
வெங்காயத்தை நறுக்கிய தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றி, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது நேரம் கிளற வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
பின்னர் நறுக்கிய வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அடுத்து மூடியை திறந்து, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
பின்பு அதனை தட்டை வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, அதன்மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]

உருளை கிழங்குடன் பாகற்காய் சேர்க்க பாகற்காயின் கசப்பு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனாலும், பாகற்காய் போன்ற பச்சை காய்கறிகளை அரை வேக்காடில் உண்பதுதான் நல்லது.
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
கசப்பு இருதயத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆகவே பாகற்காயை எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். பகிர்வுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
sreemuky wrote:உருளை கிழங்குடன் பாகற்காய் சேர்க்க பாகற்காயின் கசப்பு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனாலும், பாகற்காய் போன்ற பச்சை காய்கறிகளை அரை வேக்காடில் உண்பதுதான் நல்லது
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
பாகற்காயில் கசப்பு நீங்க வேண்டும் என்றால், பாகற் காய் பொரியலில் சிறிது புளி கரைத்து ஊற்ற வேண்டும்
Similar topics
» பாகற்காய் பொரியல்
» உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
» குடைமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல்
» உருக வைக்கும் உருளைக்கிழங்கு பொரியல்
» பாகற்காய் "10 "
» உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
» குடைமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல்
» உருக வைக்கும் உருளைக்கிழங்கு பொரியல்
» பாகற்காய் "10 "
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum