Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாகற்காய் பொரியல்
Page 1 of 1 • Share
பாகற்காய் பொரியல்
என்னென்ன தேவை?
பாகற்காய் - 1/4 கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு,
மிளகாய் தூள், தனியா தூள் - இரண்டும் சேர்த்து 2 டீஸ்பூன்,
புளி - சிறிதளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - 10 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாகற்காயை இரண்டாக நறுக்கி மத்தியில் உள்ள விதைகளை நீக்கி, புளி தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பாகற்காய், எண்ணெய், உப்பு தவிர மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதை பாகற்காயின் உள்ளே வைத்து எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும். வதங்கியவுடன் உப்பு சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பாகற்காய் பொரியல்
அடிக்கடி இதைத்தான் செய்து போடறாங்க... என்ன ரகசியமோ தெர்ல... என்னவா இருக்கும் முரளி?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பாகற்காய் பொரியல்
உங்களுக்கு வந்திருக்கற சுகர் குறையத்தான்ஜேக் wrote:அடிக்கடி இதைத்தான் செய்து போடறாங்க... என்ன ரகசியமோ தெர்ல... என்னவா இருக்கும் முரளி?
Similar topics
» உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
» பாகற்காய் "10 "
» பாகற்காய் சம்பல்
» பாகற்காய் சிப்ஸ்
» பாகற்காய் பச்சடி
» பாகற்காய் "10 "
» பாகற்காய் சம்பல்
» பாகற்காய் சிப்ஸ்
» பாகற்காய் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum