Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
தேவையான பொருட்கள் :
மஞ்சள் கரிசலாங்கண்ணி - 1 கட்டு
அரிசி மாவு - 1 கப்
சாமை மாவு - 1 கப்
சீரகம் - அரை ஸ்பூன்
தோசை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு,தோசை மாவு போட்டு அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்கவும்.
• இந்த தோசை மிகவும் சத்தானது.
• வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம். மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும்.
முகநூல்
மஞ்சள் கரிசலாங்கண்ணி - 1 கட்டு
அரிசி மாவு - 1 கப்
சாமை மாவு - 1 கப்
சீரகம் - அரை ஸ்பூன்
தோசை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு,தோசை மாவு போட்டு அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்கவும்.
• இந்த தோசை மிகவும் சத்தானது.
• வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம். மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
மஞ்சள் கரிசலாங்கண்ணீ கீரை எப்படி இருக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும் -
Re: மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தோசை வகைகள் - கோதுமை உளுந்து தோசை - சர்க்கரை நோயாளிகளுக்கானது
» கரிசலாங்கண்ணி
» நலமாக வாழ-கரிசலாங்கண்ணி
» கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்
» கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம்
» கரிசலாங்கண்ணி
» நலமாக வாழ-கரிசலாங்கண்ணி
» கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்
» கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum