தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல்

View previous topic View next topic Go down

கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல் Empty கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல்

Post by முழுமுதலோன் Wed Apr 16, 2014 11:10 am

கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல் 15-spicy-brinjal-curry


தேவையான பொருட்கள்:



கத்திரிக்காய் - 4-5வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்மல்லி தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்தக்காளி - 2 (நறுக்கியது)அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுசீரகம் - 1 டீஸ்பூன்பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:


முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவி, ஒவ்வொன்றையும் நான்காக கத்தியால் நறுக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காயைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் அரைத்த தக்காளியைப் போட்டு கிளறி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.அடுத்து அதில் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு பிரட்டி, அதில் எவ்வளவு கிரேவி வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சிறிது சேர்த்து கிளறி, ஒரு கொதி விட்டு, பின் அதன் மேல் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், காரமான கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல் Empty Re: கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல்

Post by rammalar Wed Apr 16, 2014 12:03 pm

சூப்பர் 

இயற்கை முறையில் நிக்கோட்டின் உள்ள காய்
கத்தரிக்காயாகும்.
-
இது நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் (புகை பிடிப்பதை
நிறுத்த உதவும் ) சிகிச்சையின் போதும் பயன்படுத்தப்படுகிறது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல் Empty Re: கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல்

Post by ரானுஜா Wed Apr 16, 2014 1:57 pm

சூப்பர் சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல் Empty Re: கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல்

Post by sreemuky Wed Apr 16, 2014 6:06 pm

கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல் Empty Re: கத்திரிக்காய் ஸ்பெஷல் வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum