Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
Page 1 of 1 • Share
பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
-
1) பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - அது என்ன?
-
2) பட்டணத்து வேம்பு, வெட்ட வெட்டத் துளிர்க்கும் -
அது என்ன?
-
3) ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - அது என்ன?
-
4) இரு குதிரைகள் மேலே ஒரு ராஜா பயணம் போகிறார் -
அது என்ன?
-
5) வெள்ளைக்காரன் வெந்தால்தான் வெற்றிலை - பாக்கு
அது என்ன?
-
6) சள சளக்குமாம், சண்டை போடுமாம், அடக்கிக் கொண்டால்
அகிலம் உனக்கு..! - அது என்ன?
-
7) கறுப்புக் குதிரையை அம்மா குளிப்பாட்ட, வெள்ளையாச்சு -
அது என்ன?
-
8) இருட்டில் கண் சிமிட்டும், ஆனால் நட்சத்திரம் அல்ல -
அது என்ன?
-
9) ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை - அது என்ன?
-
10) ஒற்றைக்கால் அப்பனுக்குத் தலைக்கனம் அதிகம் -
அது என்ன?
-
-------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
1. பலாப் பழம்
5. சுண்ணாம்பு
8. மின்மினி பூச்சி
இவை சரியா?
5. சுண்ணாம்பு
8. மின்மினி பூச்சி
இவை சரியா?
Re: பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
1,5,& 8..சரியான விடைகள்
-
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்நோக்கலாம்
-
[img][/img]
-
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்நோக்கலாம்
-
[img][/img]
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
3. வாழை
7. உளுந்து
9. குடை
10. மரம் ???
7. உளுந்து
9. குடை
10. மரம் ???
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
3) வாழைமரம்
7) உளுந்து
9) குடை
-
சரியான விடைகள்
-
10) மரம் - பொருந்தும் விடையே
-
மிக சரியான விடை - பம்பரம் (தீக்குச்சி)
-
2,4,& 6 விடை எதிர்நோக்கலாம்
7) உளுந்து
9) குடை
-
சரியான விடைகள்
-
10) மரம் - பொருந்தும் விடையே
-
மிக சரியான விடை - பம்பரம் (தீக்குச்சி)
-
2,4,& 6 விடை எதிர்நோக்கலாம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
நிலுவை வினாக்களுக்கு க்ளூ
-
2) வேண்டுதலில் இழக்கும் ..
4) கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான், தண்ணீரில் தவறிவிடுவான்..
-
6) யாகாவாராயினும்...
-
-
2) வேண்டுதலில் இழக்கும் ..
4) கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான், தண்ணீரில் தவறிவிடுவான்..
-
6) யாகாவாராயினும்...
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
2,,4,6 - சரியான விடைகள்
-
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நட் - பூ - விலும் உண்டு - முள்
» விடுகதை விளையாட்டு
» ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை
» காதல் விடுகதை போட்டாள் ....?
» உடம்பெல்லாம் வியர்குருவா ??
» விடுகதை விளையாட்டு
» ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை
» காதல் விடுகதை போட்டாள் ....?
» உடம்பெல்லாம் வியர்குருவா ??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|