Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரிக்ஸ் நாடுகளில் சாப்ட்வேர் சேவை வருவாய் வளர்ச்சியில் இந்தியா முதலிடம்
Page 1 of 1 • Share
பிரிக்ஸ் நாடுகளில் சாப்ட்வேர் சேவை வருவாய் வளர்ச்சியில் இந்தியா முதலிடம்
[You must be registered and logged in to see this image.]
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 2013–ஆம் ஆண்டில் சாஃப்ட்வேர் சேவை வருவாயில் இந்நாடுகளில் இந்தியா 10 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.
அடுத்தபடியாக ரஷ்யா 8.9 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசில் (7.8 சதவீதம்), சீனா (7 சதவீதம்) மற்றும் தென் ஆப்பிரிக்கா (6.3 சதவீதம்) ஆகிய நாடுகள் 3 மற்றும் 4–வது இடங்களில் உள்ளன.
திறமை வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தரமான சேவைகள் காரணமாக இந்தியாவின் சாஃப்ட்வேர் சேவை வருவாய் 470 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2012–ஆம் ஆண்டில் 427 கோடி டாலராக இருந்தது என ஐ.டி. ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.
நன்றி: தினத்தந்தி

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பிரிக்ஸ் நாடுகளில் சாப்ட்வேர் சேவை வருவாய் வளர்ச்சியில் இந்தியா முதலிடம்
மகிழ்ச்சியான செய்தி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
» தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
» செல்பி மோகத்தில் இந்தியா முதலிடம்...!
» அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
» மனித கடத்தலில் இந்தியா முதலிடம்; தெற்காசிய பட்டியலில் டாப்
» தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
» செல்பி மோகத்தில் இந்தியா முதலிடம்...!
» அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
» மனித கடத்தலில் இந்தியா முதலிடம்; தெற்காசிய பட்டியலில் டாப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|