Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
IPL 2014 செய்திகள்.
Page 1 of 1 • Share
IPL 2014 செய்திகள்.
ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தானின் சாம்சன் மற்றும் வாட்சன் அரை சதம் விளாசினர். கடைசி கட்டத்தில் ஸ்மித் 15 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் சேவாக் 2 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக ஆடியது. புஜாரா 40 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன், 89 ரன்கள் விளாசி மேக்ஸ்வெல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அவருக்கு பக்கத் துணையாக 19 பந்துகளில் 6 சிக்சர்களுடன் மில்லர் 51 ரன்கள் குவித்தார். இதனால், 18. 4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் செய்திகள் தொடரும்....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: IPL 2014 செய்திகள்.
இன்றைய போட்டி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து டெல்லி டேர்டெவில்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.
அபுதாபியில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த 8-வது லீக் ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்கும் நம்பிக்கையில் களமிறங்குகிறது. கடந்த போட்டியில், 205 ரன்கள் குவித்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், சென்னை அணி வெற்றியை பறி கொடுத்தது.
பீட்டர்சன் காயத்தில் இருந்து மீளாததால், தினேஷ் கார்த்திக் தலைமையிலேயே டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடுகிறது. முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸிடம் தோல்வி அடைந்தாலும், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டில்லி அணி வெற்றி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் சென்னை அணியை எதிர்த்து டெல்லி களமிறங்குகிறது.
நன்றி: புதியதலைமுறை.

டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அந்த அணி நிர்ணயிக்கப்ப்டட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், சென்னையி்ன் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். டெல்லி அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்களில் சுருண்டது.
சென்னை அணி தரப்பில் பாண்டே, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்ற்றினர். சென்னை அணி, பஞ்சாப் அணியுடனான முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் டெல்லி அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நன்றி: புதிய தலைமுறை.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.
பஞ்சாப் முதலில் ஆடி 193/6 (20/20 ov) எடுத்து இருக்கிறது.
ஹைத்ரபாத் தற்போது விளையாடி வருகிறது 91/5 (12.3/20 ov) ஓட்டங்கள் பெற்றுள்ளது. இன்றும் பஞ்சாப் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
பஞ்சாப் முதலில் ஆடி 193/6 (20/20 ov) எடுத்து இருக்கிறது.
ஹைத்ரபாத் தற்போது விளையாடி வருகிறது 91/5 (12.3/20 ov) ஓட்டங்கள் பெற்றுள்ளது. இன்றும் பஞ்சாப் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திருக்குறள்பற்றிய செய்திகள் சில
» முட்டை செய்திகள்
» செய்திகள் சொல்கின்றன...!!
» தொழில்நுட்ப செய்திகள்...
» சின்னச்சின்ன செய்திகள்.
» முட்டை செய்திகள்
» செய்திகள் சொல்கின்றன...!!
» தொழில்நுட்ப செய்திகள்...
» சின்னச்சின்ன செய்திகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|