தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்னை தெரசா நினைவாக நாணயம்: மத்திய அரசு வெளியிடுகிறது

View previous topic View next topic Go down

அன்னை தெரசா நினைவாக நாணயம்: மத்திய அரசு வெளியிடுகிறது Empty அன்னை தெரசா நினைவாக நாணயம்: மத்திய அரசு வெளியிடுகிறது

Post by tamilselvi Mon May 31, 2010 9:21 am

அன்னை தெரசாவின் நூற்றாண்டு தினமான ஆகஸ்‌ட் 6ஆ‌ம்தேதி அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகிறது.

மறைந்த சமூக சேவகி அன்னை தெரசா நினைவாக நாணயம் வெளியிட வேண்டும் என்று அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்று அன்னை தெரசாவின் நூற்றாண்டு தினமான ஆகஸ்‌ட் 26ஆ‌ம் தேதி அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.

நூற்றாண்டு தொடக்கவிழாவும், நாணய வெளியீட்டு விழாவும் கொல்கத்தாவில் நடைபெறும். மேலும், அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் மத்திய-மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாநில தலைநகரிலும் அன்னை தெரசா உருவச்சிலை அமைக்க வேண்டும் எ‌ன்று‌ம் மணிமண்டபம், மாநிலத்தில் ஒரு நகருக்கு அல்லது முக்கிய வீதிக்கு தெரசா பெயர் சூட்ட வேண்டும் எ‌ன்று‌ம் கோ‌ரி‌க்க‌ை‌ வை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் எ‌ன்று‌ம் அவரது நூற்றாண்டுவிழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த கோரிக்கைகளை பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனர் ஜி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

அன்னை தெரசா நினைவாக நாணயம்: மத்திய அரசு வெளியிடுகிறது Empty Re: அன்னை தெரசா நினைவாக நாணயம்: மத்திய அரசு வெளியிடுகிறது

Post by இனியவளே Mon May 31, 2010 9:49 am

அருமையான தகவல் நன்றி தமிழ் சூப்பர்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum