தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது

View previous topic View next topic Go down

ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது  Empty ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது

Post by முழுமுதலோன் Sun May 18, 2014 10:35 am

ராம் ராம் ..!!
நாமமே அதிக சிறப்புடையது..!!

கடவுள் பெருமையைவிட கடவுளின் திருநாமப் பெருமை சிறப்புடையது என்பர்.

வைணவத்தில் திருமாலை `ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தால் வழிபடுவர். சைவத்தில் `நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தால் வழிபடுவர்.

`நாராயணாய' என்பதில் இரண்டாம் எழுத்து `ரா'.
`நமசிவாய' என்பதில் இரண்டாம் எழுத்து `ம'.
இவை சேர்ந்து `ராம' என்றானது.
சைவம், வைணவத்தை இணைக்கும் திருநாமம் `ராம' என்பதே.

இவ்வாறாக ராம நாமத்தின் சிறப்பை உமையவளுக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான்.

ராம நாமத்தின் வலிமையை விளக்க ஒரு சம்பவத்தைச் சொல்வார்கள். சேது அணைகட்ட அனுமன் பெரிய பெரிய பாறைகளை குரங்குகளிடம் கொடுத்தனுப்பினான்.

அவை வரிசையாய் நின்று வாங்கி அவற்றைக் கடலில் போட்டன. அந்தப் பாறைகள் கடலில் மூழ்காமல் மிதந்தன! இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராமன், நாமும் இப்பணியில் பங்குபெறுவோமென்று ஒரு கல்லையெடுத்துக் கடலில் போட்டார். அது மூழ்கிவிட்டது. மறுபடி அதைவிட சிறிய கல்லைப் போட்டார். அதுவும் மூழ்கிவிட்டது.

வியப்படைந்த ராமன் அருகிலிருந்த ஜாம்ப வானிடம், ""நான் போடும் சிறுகல்கூட கடலில் மூழ்கிப்போகிறது. அனுமன் அனுப்பும் பெரும் பாறைகளும் மிதக்கின்றனவே! எப்படி?'' என்று கேட்டார்.

""பிரபு, அனுமன் கொடுத்தனுப்பும் ஒவ்வொரு கல்லின்மீதும் தங்களின் திரு நாமத்தை விரலால் எழுதிக் கொடுத்தனுப்புகிறான். அதனால் அவை மிதக்கின்றன. இதோ, இந்தக் கல்லில் தங்கள் திருநாமத்தை எழுதிப் போடுங்கள்'' என்று ஒரு கல்லை ராமனிடம் கொடுத்தான். ராமனும் அவ்வாறே செய்தார். என்ன ஆச்சரியம்! அந்தக் கல் மிதந்தது.

திருநாமத்தின் வலிமை அத்தகையது




muganool
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது  Empty Re: ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது

Post by ஸ்ரீராம் Sun May 18, 2014 11:31 am

மிக அருமையான பதிவு அண்ணா
மிக்க நன்றி புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum