தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இயற்கையின் வரம்.!

View previous topic View next topic Go down

இயற்கையின் வரம்.! Empty இயற்கையின் வரம்.!

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 11:41 am

இயற்கையின் வரம்.! 10342918_678188358916806_6045493538161793014_n

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் முக்கியானது தானியங்கள்.
நம் முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்விற்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று அவர்களின் உணவு முறை.
இன்றைக்கு நாம் ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற இராசயன செயற்கை சத்தூட்டிகளை அதிக விலைகொடுத்து நடிகர்களுக்காவும் விளம்பரங்களை பார்த்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
இன்றைய நோய்களின் பெருக்கத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
இதையாவது ஜீரணித்துக்கொள்ளலாம்.
ஆனால் இன்றைக்கு பல பன்னாட்டு நிறுவனங்கள் கிலோ 2500, 3000 என்று விலைகளை வைத்து சில சத்தூட்டிகளை விற்பனை செய்து வருகிறது.
அதில் இயற்கை ஊட்டச்சத்துகளுடன்
பல செயற்கை உற்சாக ஊக்கிகளையும் கலந்துள்ளனர்.
அதனால் அதை குடிப்பவர்களுக்கு நிச்சயமாக பெரிய பாதிப்புகள் வரும் என்பதே உண்மை.
கையில் தயிரை வைத்துவிட்டு மோருக்கு அலையும் நமது முட்டாள் தனத்தையும், பகட்டையும் நம்பியே பல நிறுவனங்கள் நடிகர்களையும், இடைத்தரகர்களாக மருத்துவர்களையும் வைத்துக்கொண்டு நமது பணத்தாலேயே நமது ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள்.
சரிங்க.! நான் என்னதான் பன்றது?
என்னுடைய குடும்ப ஆரோக்கியத்திற்கும், நோய்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும்.
அப்படினு கேட்டீர்கள் என்றால் நான் ஒரு யோசனை சொல்கிறேன்.
அது தான் இந்த ஊட்டச்சத்து உணவு.!
தேவையான தானியங்கள்
1.கம்பு -250 கிராம்
2.சோளம் -250 கிராம்
3.மக்காச்சோளம் - 250 கிராம்
4.கேழ்வரகு - 250 கிராம்
5.சாமை - 250
6.தினை - 250 கிராம்
7.நிலக்கடலை - 250 ' '
8.கொண்டைக்கடலை-250 ''
9.கோதுமை - 250 ''
10. சிறுபயறு - 250 ''
11.பச்சரிசி - 250 ''
12.சோயா - 100 கிராம்
13.முந்திரி பருப்பு - 100''
14.பாதம் பருப்பு - 100 ''
15.பனங்கற்கண்டு 1 கிலோ.
16.அமுக்ரா - 50 கிராம்
17.கொக்கோவிதை 50 ''
18. ஏலரிசி - 50 கிராம்.
மேற் குறிப்பிட்ட பொருட்களை வாங்கி தூசு, துரும்பு போக நன்றாக புடைத்து. கற்கண்டை தவிர மற்ற பொருட்களை சிறிது நீரில் தனித்தனியாக கழுவி கொஞ்ச நேரம் வெயிலில் காய வைத்து அடுப்பில் இரும்பு அல்லது மண் சட்டியை வைத்து ஒவ்வொரு தானியமாக சிறிது சிவக்க 10 நிமிடம் வறுத்துகொள்ளவும்.
ஏலரிசியை தவிர பிறகு நன்றாக ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மாவுமில்லில் கொடுத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
இந்த இயற்கை மாவை அப்படியே சாப்பிடலாம் .
சுடுநீர்/ பாலில் கலக்கி குடிக்கலாம்.
களியாக கின்டி சாப்பிடலாம்.
கொழுக்கட்டை பிடித்து சாப்பிடலாம்.
மாவோடு தேங்காய், பழம் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
ஒரு வயது முதல் மூன்று வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக வேகவைத்து கொடுக்க வேண்டும்.
சக்கரை வியாதி முதல் எந்த வியாதி இருப்பவரும் இதை உண்ணலாம்.
பக்கவிளைவுகள் இல்லை.
சரியான முறையில் பராமரித்தால் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
இந்த மாவை பயன்படுத்த ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே உற்சாகமும் ஆரோக்கியமும் பெருக ஆரம்பித்துவிடும்.
இது எனது அனுபவ உண்மை.!
என்ன நீங்கள் தயாராயீட்டீங்களா...?

நன்றி: இன்றைய தகவல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இயற்கையின் வரம்.! Empty Re: இயற்கையின் வரம்.!

Post by செந்தில் Tue May 20, 2014 11:42 am

அறிய பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum