தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

View previous topic View next topic Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by முழுமுதலோன் Sat May 17, 2014 10:45 am

ஆசிரியர் - ஆசான்  

வேறுபாட்டினை சுருங்க சொல்லி விளக்குங்களேன் ...


Last edited by முழுமுதலோன் on Sat May 17, 2014 4:42 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by ஸ்ரீராம் Sat May 17, 2014 10:49 am

நல்ல கேள்வி அண்ணா எனக்கு தெரிந்து ஆசான் என்றால் அந்த காலத்தில் ஆதிரியர்களை ஆசான் என்று அழைத்தார்கள். இப்போது ஆசிரியர் என்று அழைக்கிறோம். இரண்டும் தூய தமிழ் வார்த்தைகளே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by முழுமுதலோன் Sat May 17, 2014 4:41 pm

என்ன.... இன்னும் யாருமே இந்த பதிவை பார்க்கவில்லையா 


தெரிந்ததை பதிவு செய்யுங்கள் 


நம் தளத்தில் நிறையவே ஜாம்பாவான்கள் உள்ளார்கள் 


சிறப்பான விடையை எதிர்பார்க்கிறோம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by நாஞ்சில் குமார் Sat May 17, 2014 11:01 pm

ஏட்டுக்கல்வியை சொல்லித்தருபவர் ஆசிரியர், ஆசனங்களையும் உடற்பயிற்சியையும் சொல்லித்தருபவர் ஆசான். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by ஸ்ரீராம் Sun May 18, 2014 10:12 am

நாஞ்சில் குமார் wrote:ஏட்டுக்கல்வியை சொல்லித்தருபவர் ஆசிரியர், ஆசனங்களையும் உடற்பயிற்சியையும் சொல்லித்தருபவர் ஆசான். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

இதையும் எற்றுக்கொல்லாம் என்றுதான் தோனுகிறது.

அண்ணன் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by முரளிராஜா Sun May 18, 2014 5:30 pm

சீக்கிரம் பதிலை சொல்லுங்கப்பா  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by ஸ்ரீராம் Sun May 18, 2014 5:39 pm

முரளிராஜா wrote:சீக்கிரம் பதிலை சொல்லுங்கப்பா  புன்முறுவல்

எனக்கு தெரிந்ததை சொன்னேன் தவறு போல தெரிகிறது. அண்ணன் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை முரளி.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by முழுமுதலோன் Mon May 19, 2014 3:30 pm

முரளிராஜா wrote:
சீக்கிரம் பதிலை சொல்லுங்கப்பா  

எனக்கு தெரிந்ததை சொன்னேன் தவறு போல தெரிகிறது. அண்ணன் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை முரளி.
இதோ பதிவு செய்கிறேன் உங்களுக்காக
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by முழுமுதலோன் Mon May 19, 2014 3:35 pm

ஆசிரியர் - ஆசான் 

ஆசிரியர்- கற்பிப்பவர் 


ஆசான்-கற்பிப்பது மட்டுமின்றி வழி நடத்துபவரும் கூட 


[b] [/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by ஸ்ரீராம் Mon May 19, 2014 3:44 pm

ஆமாம் அண்ணா  எற்றுக்கொள்கிறேன் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ? Empty Re: சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum