தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by நாஞ்சில் குமார் Thu May 22, 2014 10:20 pm

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு 2uxzrr4


குளிரூட்டி கருவி பொருத்தப் பட்ட ஹெல்மெட்டை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போர்க் களத்தில் வெயிலின் தாக்கத்திலி ருந்து வீரர்களைக் காக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்.

மிகக் குறைந்த எடையுள்ள இந்த கருவி, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும். இது காற்றின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும். வீரர்கள் சுவாசிப்பதற்கான தூய்மை

யான காற்றை வடிகட்டி அனுப்பும் செயலையும் இந்த கருவி மேற்கொள்ளும். இதற்கு மின்சா ரத்தை வழங்கும் பேட்டரியை இடுப் பில் கட்டிக் கொள்ள வேண்டும்.

ரசாயனம், கதிர்வீச்சு, அணுக் கதிர் தாக்குதலில் இருந்து வீரர் களை காக்கும் வகையிலான சுவாசக் கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை எட்ஜ்வுட் ரசாயன உயிரியல் மைய விஞ்ஞானிகள் 2013-ம் ஆண்டிலிருந்து மேற் கொண்டு வருகின்றனர். இந்த மையம் அமெரிக்க ராணுவத்தின் ஆராய்ச் சிப் பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இப்போது வடிவமைக்கப் பட்டுள்ள ஹெல்மெட்டில் சுவாசத்திற்கான முகமூடி பொருத்தப்பட்டு ள்ளது. இதில் காற்றை குளிரூட்டும் கருவி பொருத்தப்பட் டுள்ளது. மிகக் குறைந்த எடையுடன் இருக்கும் இக்கருவி, குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது. அதை அணிந்திருப்பவருக்கு எந்தவித மான அசவுகரியங்களும் ஏற்படாது.

குளிரூட்டி கருவி பொருத்தப்பட இந்த ஹெல்மெட் தற்போது பரிசோதனைக் கட்டத்தில் உள்ளது. மேலும் சில மாற்றங்களை செய்ய தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகளை அந்த ஹெல்மெட்டிலேயே பொருத்து வதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by ஸ்ரீராம் Fri May 23, 2014 9:15 am

நல்ல ஐடியாதான்
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by முரளிராஜா Fri May 23, 2014 10:44 am

முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by செந்தில் Fri May 23, 2014 10:57 am

ரொம்ப அவசியம்தான்.
 நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by ரானுஜா Fri May 23, 2014 1:29 pm

ஐடியா சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by mohaideen Fri May 23, 2014 3:22 pm

நல்ல ஐடியா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by thamiliniyan Fri May 23, 2014 6:56 pm

ஐயா சீக்கிரம் கண்டு பிடிச்சு அனுப்புங்கப்பா மண்ட காஞ்சு போகுது
ஹெல்மட் போட்டு
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு Empty Re: குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சிக்னலின் நிலையை சொல்லும் புதிய கருவி: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
» தவறி அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கும் வசதி கொண்ட புதிய செயலி
»  இரட்டை சிம் வசதி கொண்ட Asha 501 செல்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது நொக்கியா!
» ஏடிஎம்மில் புதிய ஸ்கேனிங் வசதி!
» பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி அறிமுகம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum