Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிறு துளையின் மூலம் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
Page 1 of 1 • Share
சிறு துளையின் மூலம் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
சிறு துளையின் மூலம் இதய வால்வு அறுவை சிகிச்சை செய்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலைச் சேர்ந்தவர் கோபி. இவர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதய வால்வு பழுதடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது. பொதுவாக நடுநெஞ்செலும்பை இரண்டாகப் பிளந்து வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இவர் கூலி தொழிலாளி என்பதோடு கட்டடத்தில் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் நெஞ்செலும்பை பிளக்காமல் வலது பக்க மார்பில் 4 செ.மீ. அளவுள்ள சிறு துவாரம் மூலம் அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா, இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராஜா வெங்கடேஷ், இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேசன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
வலது மார்பகத்தின் வழியாக துளையிடப்பட்டு அதன் மூலம் உள்நோக்கி கருவி மற்றும் கேமரா செலுத்தப்பட்டது. இந்தக் கருவி முக்கிய ரத்தக்குழாயின் நடுவில் செல்ல வேண்டியிருந்ததால், வலது நுரையீரலை செயலிழக்கச் செய்து செயற்கை வால்வு பொருத்தப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வகை அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் நோயாளி பத்து நாள்களுக்குள் வேலைக்குச் செல்லலாம். மார்பில் பெரிய தழும்பு ஏற்படாது, நோய்த்தொற்று ஏற்படாது. மேலும் அறுவை சிகிச்சையின் மூலம் அதிக ரத்தம் வீணாவது தடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சிகிச்சைக்காக இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு இதய வால்வு விடியோஸ்கோப்பி அறுவை சிகிச்சை கருவிகள் ரூ.40 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சிறு துளையின் மூலம் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» இதய அறுவை சிகிச்சை இலவசமாக...
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
» மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» இதய அறுவை சிகிச்சை இலவசமாக...
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|