தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

View previous topic View next topic Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Wed Oct 17, 2012 6:13 pm

< உங்கள் மனைவியைக் காதலியாகவே நினைத்து இப்போதும் சின்னச் சின்ன பரிசுகள் வாங்கித் தர வேண்டும்.

< நான்கு பேருக்கு முன்னால் உங்கள் மனைவியின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க வேண்டும்.

< மனைவியின் ஆயாசம், களைப்பு போன்ற நேரங்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.

< உங்கள் ஓய்வு நேரங்களில் சில மணித்துளிகளையாவது மனைவியுடன் கழிக்க வேண்டும்.

< மனைவிக்கு வேண்டிய புத்தகம், பிடித்த பொழுதுபோக்கு, விரும்பும் சினிமா இவற்றில் நீங்களும் அக்கறை காட்ட வேண்டும்.

< மனைவியிடம் பாராட்டக்கூடிய செய்கைகளிலிருந்தால் அதை பாராட்ட வேண்டும்.

< சட்டைக்குப் பொத்தான் தைப்பது, உங்கள் ஷூவுக்கு பாலீஷ் போடுவது போன்ற சின்னச் சின்ன உதவிகளை மனைவி செய்யும்போது அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டும்.

How to win friends and influence people என்ற நூலிலிருந்து)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by முரளிராஜா Wed Oct 17, 2012 6:15 pm

பயபுள்ள இணையத்துல எல்லா இடமும் தேடி எப்படியாவது அடி வாங்காம தப்பிக்க முடியுமானு தேடி பாக்குது நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Wed Oct 17, 2012 6:28 pm

உங்களுக்கு பயன்படுமேன்னு தான் போட்டேன்.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by ஸ்ரீராம் Wed Oct 17, 2012 7:15 pm

இதுக்கும் நமக்கு சம்பந்தம் இல்லை பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Wed Oct 17, 2012 8:40 pm

அண்ணா எங்க ஓடுரிங்க . உங்க மனைவையை ஐசு வைக்கவா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by முரளிராஜா Wed Oct 17, 2012 8:56 pm

பிரபு இதுல சொன்னமாதிரி முயற்சி செய்து பார்த்தீர்களா முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Wed Oct 17, 2012 8:59 pm

முயற்சிக்க போனேன், ஆனா ரியாக்ஷ்ன் பயங்கரமா இருந்துச்சு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by முரளிராஜா Wed Oct 17, 2012 9:02 pm

மகா பிரபு wrote:முயற்சிக்க போனேன், ஆனா ரியாக்ஷ்ன் பயங்கரமா இருந்துச்சு.
அப்ப நானும் முயற்சிக்கலப்பா அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Wed Oct 17, 2012 9:15 pm

முயற்சி செய்து தான் பாருங்களேன்.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by முரளிராஜா Thu Oct 18, 2012 8:11 am

மகா பிரபு wrote:முயற்சி செய்து தான் பாருங்களேன்.. நக்கல்
நீங்க இப்படி சொல்லும்பொழுதே தெரியுது
உங்களுக்கு ரியாக்சன் எப்படி இருந்ததுனு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Thu Oct 18, 2012 8:12 am

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by முரளிராஜா Thu Oct 18, 2012 10:30 am

மகா பிரபு wrote:யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. நக்கல்
முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by மகா பிரபு Thu Oct 18, 2012 12:01 pm

ஏன் முட்டிக்கிறிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2 Empty Re: மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum