Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆஹா ! என்ன சிரிப்பு !!!
Page 1 of 1 • Share
ஆஹா ! என்ன சிரிப்பு !!!
மாயா டீச்சர் ரத்தத்தைப் பத்தி பாடம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.
மாயா டீச்சர்: நான் தலைகீழா நிக்கும் போது ரத்தம் தலைக்கு போய் மூஞ்சி செவப்பா ஆகுது இல்லையா?
பாவை : ஆமா டீச்சர்!
மாயா டீச்சர்: அப்படின்னா நான் நேரா நிக்கும் போது ஏன் காலுக்கு ரத்தப் போய் செவப்பா ஆவறதில்லை?
பாவை: ஏன்னா உங்க காலு காலியா இல்லை டீச்சர்!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆஹா ! என்ன சிரிப்பு !!!
ராம்குமார்: இன்று காலை என்ன சாப்பிட்டாய் அன்பே...?
காதலி: எப்போது பார்த்தாலும் என்னுடன் சாப்பாட்டை பற்றி மட்டுமே பேசுகிறாயே.. எனக்கு போரடிக்கிறது. வேறு ஏதாவது பேசலாம்....
ராம்குமார்: சரி டியர்.... நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறார்கள்? மலேசிய விமானத்தின் கதி என்னவாகியிருக்கும் என நினைக்கிறாய்...? முண்டே கார் சீட் அணிந்திருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறதே...? இதைப் பற்றியெல்லாம் நீ என்ன நினைக்கிறாய்?
காதலி: நான் இன்று காலை சாம்பார் இட்லி சாப்பிட்டேன்... நீங்கள்?
தலைவருக்கு போதை ஏறிடுச்சுன்னு எப்படி
சொல்றே?
-
அடுத்த தேர்தல்ல செவ்வாய் கிரகத்திலேர்ந்து
பிரசாரத்தை ஆரம்பிக்கிப் போறேங்கிறார்..!

ன் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்…
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!
“என்னம்மா நீ… ஐந்து பவுன் நகையைத் திருட்டு
கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு
கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?”
-
“அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து
வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க
இன்ஸ்பெக்டர்”
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!
“என்னம்மா நீ… ஐந்து பவுன் நகையைத் திருட்டு
கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு
கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?”
-
“அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து
வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க
இன்ஸ்பெக்டர்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆஹா ! என்ன சிரிப்பு !!!
டாக்டர் பட்டம் கிடைச்சதும் தலைவர் என்ன சொல்றார்?
-
தெருவுக்கு நாலு டாக்டருங்க இருக்காங்களே…இதிலே
நமக்கு எப்படிய்யா பேஷன்டுங்க வருவாங்கன்னு கேக்கறார்…!
மனைவி :இந்த காலத்து ஆம்பளைங்க திருமண நாளைக்கூட மறந்துடறப்ப நீங்க இப்பவும் நம்ம கல்யாண சி டி யை திரும்ப திரும்ப போட்டு பாக்கறீங்களே, உங்களால நம்ம கல்யாண நாளை மறக்கவே முடியலையா மாமா..?
கணவன் ; இவ யாருடா நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..! நான் கடைசியா சிரிச்ச அந்த நாளை போட்டு பார்த்து ஆறுதல் பட்டுக்கிட்டிருக்கேன். இதுல கல்யாண நாளை சொல்லி கடுப்பை கிளப்பிக்கிட்டு....!
மனைவி :? ? ? ? ? ? ? ? ?

அரசியல்வாதியாக தொழில் நடத்தும் அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங்... ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சு?
மகன்: அத... ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போயிட்டானுங்க....
அப்பா (மனதுக்குள்) பய..புள்ள..அப்புடியே..என்ன மாதிரிதான் இருப்பான் போலே இருக்கு...தோத்து போய் ஓடி வந்ததை.. கூட...பக்குவமா பேசி...சமாளிக்கிறானே...
ஏதோ காலம் போகிற போக்கைப் பார்த்தால்
நம்ம பசங்க நமக்கு சோறு போட்டா போதாதா?
நீங்க வேறே… அப்பறம் குழம்பு, ரசத்துக்கு நாம
எங்கே போறது?
முகநூல்
மகன்: அத... ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போயிட்டானுங்க....
அப்பா (மனதுக்குள்) பய..புள்ள..அப்புடியே..என்ன மாதிரிதான் இருப்பான் போலே இருக்கு...தோத்து போய் ஓடி வந்ததை.. கூட...பக்குவமா பேசி...சமாளிக்கிறானே...
ஏதோ காலம் போகிற போக்கைப் பார்த்தால்
நம்ம பசங்க நமக்கு சோறு போட்டா போதாதா?
நீங்க வேறே… அப்பறம் குழம்பு, ரசத்துக்கு நாம
எங்கே போறது?
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அடடா !! என்ன சிரிப்பு !!
» அடடா ..என்ன சிரிப்பு !!!
» ஹா! ஹா ! அங்கே என்ன சிரிப்பு ?
» அடடா !!! என்ன சிரிப்பு !!!
» அடடா!! என்ன சிரிப்பு!!
» அடடா ..என்ன சிரிப்பு !!!
» ஹா! ஹா ! அங்கே என்ன சிரிப்பு ?
» அடடா !!! என்ன சிரிப்பு !!!
» அடடா!! என்ன சிரிப்பு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|