தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடடா ..என்ன சிரிப்பு !!!

View previous topic View next topic Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 11:59 am

ஒரு இன்ஸ்பெக்டர் தன் மகனிடம் ...

"டேய் என்னடா இது? எனக்குப் பொறந்த புள்ளயா நீ ... எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு குறைவா மார்க் வாங்கி இருக்க ... எனக்குகேவலமா இருக்குடா"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க ... மேட்டர இத்தோட
முடிங்க. அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 12:00 pm

கணவன் : டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா... டாக்டர் : அப்படியா...?

கணவன் : ஆமாம் டாக்டர். அவ சொல்ற அறிகுறியை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது அவளுக்கு அப்பண்டீசா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு...

டாக்டர் லேசாக டென்சனாகிறார்.

டாக்டர் : என்ன மிஸ்டர் விவரம் இல்லாதவரா இருக்கீங்களே... போன வருசம் தான உங்க மனைவிக்கு அப்பண்டீஸ் ஆபரேஷன் பண்ணினோம். யாருக்காவது ரெண்டாவது தடவை அப்பண்டீஸ் வந்ததுனு கேள்விப் பட்டிருக்கீங்களா.....?

கணவன் : (நிதானமாக மீண்டும் அதையே சொல்கிறான்) இல்ல டாக்டர் அவ படுற அவஸ்தையைப் பார்த்தா நிச்சயமா அவளுக்கு அப்பண்டீசா தான் இருக்கும்னு நான் நினைக்குறேன்.

டாக்டர் இம்முறை கோபத்தின் எல்லைக்கே போகிறார்.

டாக்டர் : உனக்கென்ன பைத்தியமா... நான் தான் சொல்கிறேனே ரெண்டாவது முறை அப்பண்டீஸ் வராது என்று.

கணவன் : எனக்குப் பைத்தியம் எல்லாம் இல்லை டாக்டர். ஆனபோதும், நான் உறுதியாகச் சொல்கிறேன். என் மனைவி அப்பண்டீஸ் வலியால் தான் துடிக்கிறாள். ஏனென்றால்...

டாக்டர் : ஏனென்றால்....?

கணவன் : ஏனென்றால் நீங்கள் ஆபரேஷன் செய்தது என் முதல் மனைவிக்கு. இவள் என் இரண்டாவது மனைவி !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 12:01 pm

ஒருவன் பார்ல உக்காந்து குடிசிகிட்டு இருந்தான்..
ஒவ்வொரு ரவுண்டு முடிந்ததும் பாக்கேட்டுலேர்ந்து
ஒரு போட்டோவ வெளில எடுத்து பாத்துட்டு அடுத்த
ரவுண்டு ஆர்டர் பண்ணுவான்.

இத ரொம்ப நேரமா கவனிச்ச அடுத்த டேபிள்க்காரர்
" அது என்ன போட்டோவப் பாக்குறீங்க... குடிக்கிறீங்க...
உங்கள ஏமாத்தின ஆளா?"

அவனுடைய பதில் " பாக்கெட்டுல இருக்கறது
என் மனைவியின் போட்டோ - எப்போ அதுல
அவ அழகா தெரியறாளோ அப்போ எனக்கு
புல்லா ஏறிப் போயிரிச்சுன்னு அர்த்தம்....அதோட
இன்னிக்கு குடிக்கறதை நிறுத்திடுவேன்"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 12:03 pm

தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி....

பேரன்: ஏன் தாத்தா...?

தாத்தா : அந்தக் காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி எங்கம்மா என் கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க...

பேரன் : சரி....

தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்...

பேரன் : அப்படியா...

தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமானு...?

பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடுனா காட்டிக் கொடுத்துடும்...

தாத்தா : ????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 12:10 pm

கொள்ளைக்காரர்கள் BANK ய கொள்ளையடிச்சிட்டு
Clerk கிட்ட வந்து.....

கொள்ளைக்காரன் : நாங்க கொள்ளையடிச்சத நீ பார்த்தயா?
Clerk : ஆமா பார்த்தன்

உடனே கொள்ளைக்காரன் அந்த Clerk ய சுட்டிட்டு
மற்ற Clerk கிட்ட வந்து....நீ பார்த்தயா னு கேட்டான்..

உடனே அந்த Clerk சொன்னான்..
நான் பார்க்கல ஆனா என் WIFE உங்கள பார்த்துட்டா.

சனியன் தொலஞ்சது





என் தாத்தா 
தூங்கும் போதே இறந்து போனார்
நல்ல சாவு, 
.
.
.
.
ஆனா அவர் ஓட்டிட்டு போன கார்ல
இருந்த அஞ்சு பேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க.



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by செந்தில் Wed Aug 06, 2014 12:47 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by ரானுஜா Wed Aug 06, 2014 5:44 pm

laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by ஸ்ரீராம் Thu Aug 07, 2014 10:12 am

புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 07, 2014 10:21 am

சிரித்தேன் மகிழ்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அடடா ..என்ன சிரிப்பு !!! Empty Re: அடடா ..என்ன சிரிப்பு !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum