தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

View previous topic View next topic Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:25 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Fclb2x

அறுவடைக்கு தயார்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை யூனியன் அரியூர்நாடு பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர், அறுவடைக்கு தயாராக உள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:26 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Kcja7q

விரம்:
அண்ணாபல்கலைக்கழகத்தில், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதை முன்னிட்டு, பந்தல்கள் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இடம்: சென்னை
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:28 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 WRIt5uaRRj6E2RoFAKVv+p3

காலம் மாறி போச்சு...:
குதிரைகளில் நகர்வலம் வந்தது அந்த காலம். சரக்கு வேனில் குதிரைகள் நகர் வலம் வருவது இந்த காலம் போலும்! இடம்: மதுரை செல்லூர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:29 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 IZcRss8pRx6i5DVXGA5C+p4

பறக்கும் வாத்து:
ஆஹா இது பறக்கும் வாத்துக்கூட்டம்... இடம்: கோவை அருகே வாளையார் வனப்பகுதி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:32 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 GoT8hprSvNGncfyXHOpQ+p5

படையெடுப்பு:
முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு, தேனி, உத்தமபாளையம் பகுதியில் விவசாய பணிகள் நடந்து வருகிறது.இதை தொடர்ந்து அந்த பகுதியில் பறவைகள் முகாமிட துவங்கியுள்ளன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:33 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 QbKSalRQG6y8o3qfvaug+p6

அந்தி சாயும் நேரம்:
தென்மேற்கு பருவமழை, தேனி பக்கம் சாரலாக பெய்ய வேண்டிய நேரத்தில், வெயில் தன் வேலையை காட்டி விட்டு, அந்தி சாயும் நேரம் விடைபெற்ற இடம்: தேனி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:34 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 TsJ2hZUPTeKKrllRPsMT+p7

சாலையோர சோலை...:
கண்ணுக்கு குளுமையாகவும் மனதிற்கு இனிமையாகவும் மஞ்சள், சிவப்பில் கொன்றை மரங்களில் பூத்த மலர்கள் கூட்டம் வரவேற்கும் இடம் பெருங்குடி, மதுரை
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:35 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 MJOUxTxZRvSjZLAgBC3w+p8

நிழலின் அருமை...:
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மக்கள், கடும் வெயிலில் மரத்தின் அடியில் இளைப்பாறினர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:37 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 ITE0TmbRPS7mpCoSVuZH+p9

அண்ணா இது நியாயமா?:
குடும்ப பாரத்திற்காக, சரக்கு வாகனத்தில் ஏற்றும் பாரத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றி 'ரிஸ்க்' எடுக்கும் இவரை போன்றோருக்கு இது விதிமுறை மீறல் என யார் பாடம் சொல்லுவது?
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:38 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 EnpLuPFPQGVOS1Qr6Q1B+p10

இயற்கையின் அழகு கண்களுக்கு குளிர்ச்சி:
கோவை வால்பாறையில் பெய்து வரும் பருவ மழையினால், சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான
நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 2:39 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 JbJdtufHQeiCXiucNoD5+p11

வயல் என்றாலே வளமைதான்:
பழநி மலைக்கோயிலின் பின்புறப்பகுதியில், நெல் அறுவடை முடிந்த பின்பும், பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் விளை நிலம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014 Empty Re: நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum