தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:26 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 2py711k

ஈராக்கில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த 40 பேரை தீவிரவாதிகள் கடத்தி விட்டனர். அவர்களின் புகைப்படத்துடன் பொற்கோயிலில் குடும்பத்தினர் நேற்று குவிந்தனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:28 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 3crmckcITqqAR3TBDMtW+22-12

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் டி.எச் சாலையில், கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து செல்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:30 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 BeODI0x5SZ2imhF7KU6j+22-13

    வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரை நீண்ட வரிசையில் காத்திருந்து பிடித்து செல்லும் பெண்கள்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:32 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 JmHCFXAS5qK3v8IhtXHQ+22-4-1

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஜூலை மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், தமிழக எல்லையான ஜீரோ பாய்ன்ட்டில் இருந்து பூண்டி வரை 25 கி.மீ. தூரம் கிருஷ்ணா கால்வாயை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:34 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 5weA4veDSrOzva515e87+22-5-1

கோவை அவினாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கமாண்டோ பயிற்சி நடந்தது. இதில் பெண் காவலர்களுக்கு அதி நவீன இயந்திர துப்பாக்கியை இயக்குவது குறித்த பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:35 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Fde2x7TVTlOYCzhFEJQg+22-6-1

பெங்களூர் மல்லேஸ்வரத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மெட்ரோ ரயிலில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு நேற்று பயணம் செய்தார்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:38 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Ynguf1M2Qvi3I5XK4hpa+22-7-1

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் எதிரே பொதுமக்களின் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:41 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 32zp851


சென்னையில் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சாகச நிகழ்ச்சிகள் மியூசிக் அகாடமியில் நேற்று தொடங்கியது. சாகசம் செய்யும் பெண்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:43 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Ogcl5f


தண்டையார்பேட்டை கைலாசம் சாலையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்துக்கு இடையூறாக சைக்கிள் வீலிங் செய்து விளையாடிய சிறுவர்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:45 pm

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 7ZkXxsTSnOjZtPPWv6RG+22-20

சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட்நகர் கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு வசதியாக நவீன கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு (பாகம்-2)- தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum