Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்
Page 1 of 1 • Share
ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்
புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இ-மெயில்
சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.
அட! பெயர் மாற்றம் மட்டும் அல்லாமல் நிறைய புதிய வசதிகளையும் வாரி
வழங்கியுள்ளது. அந்த வசதிகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற
சமூக வலைத்தளங்கள். இந்த அவுட்லுக் இமெயில் சேவையில் ஃபேஸ்புக் சாட்
வசதியினை பெறலாம். அதோடு ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களும்
உடனுக்குடன் அவுட்லுக் இ-மெயில் சேவையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
வேர்ட்ஸ், எக்எல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில், அவுட்லுக் மூலம்
எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும்
புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும்.
இன்னும் ஒரு முக்கிய வசதியையும் இதில் பெறலாம். ஆம்! ஸ்கைப் வீடியோ கால்
வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம். ஆனால் இந்த ஸ்கைப்
வீடியோ கால் வசதியை, இன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன் தான்
பயன்படுத்த முடியும்.
பொதுவாக ஸ்கைப் வீடியோ கால் வசதியனை டவுன்லோட் செய்து தான் பயன்படுத்த
வேண்டி இருந்தது. ஆனால் இந்த அவுட்லுக் சேவையிலேயே, ஸ்கைப் வீடியோ கால்
வசதியினை பெறலாம். இதில் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நியூஸ்லெட்டர், ஆஃபர்ஸ், டெய்லி டீல்ஸ், சோஷியல் அப்டேட்ஸ் போன்ற தகவல்களுக்கு
தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்ள முடியும்.
இப்படி தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்வதன் மூலம், எது சம்மந்தமாக
தகவல்கள் வருகிறதோ, அந்த செய்திகள் அட்டோமெட்டிக்காக அதன் ஃபோல்டருக்கு
சென்றுவிடும். இது போன்ற பல நவீன வசதிகளை அள்ளி தருகிறது மைக்ரோசாஃப்டின்
புதிய அவுட்லுக்.
சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ல் உருவாக்கிய இந்த
ஹாட்மெயில் சேவையினை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1997ம் ஆண்டில் 40 கோடி
டாலருக்கு வாங்கியது என்பது கூடுதல் தகவல்.
இதை நான் பயன்படுத்துகிறேன் அருமையாக இருக்கிறது .
நன்றி: தமிழ் கம்ப்யூட்டர்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்
» மைக்ரோசாஃப்ட் லூமியா 532 (Lumia 532) - சிறப்பு அம்சங்கள்.
» ஜி மெயில் சில தகவல்கள்...!
» இளையராஜாவுக்கு ஈ மெயில்...!! { கவிதை }.
» இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்
» மைக்ரோசாஃப்ட் லூமியா 532 (Lumia 532) - சிறப்பு அம்சங்கள்.
» ஜி மெயில் சில தகவல்கள்...!
» இளையராஜாவுக்கு ஈ மெயில்...!! { கவிதை }.
» இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum