தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

View previous topic View next topic Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by நாஞ்சில் குமார் Mon Jun 23, 2014 10:59 pm

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து X6cvnm


உலகிலேயே சாலை விபத்துகளில் மரணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பதன் காரணங்களை நிபுணர்கள் அலசியுள்ளனர்.

பல்வேறு இந்தியச் சாலைப் போக்குவரத்துக் கொள்கைகள், இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வராதது, மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இன்று துர்மரணங்கள் அதிகரித்துள்ளன என்று கூறுகின்றனர்.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

பொது மக்கள் பயனுக்கு சாலைகளைத் திறந்து விடும் முன் சாலைத் தணிக்கைச் செய்யப்படுவதில்லை, மேலும் கட்டப்படும்போதே பாதுகாப்புக்கான எந்த வித வசதிகளும் செய்யப்படுவதில்லை, இதனால்தான் இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக மையத்தின் இயக்குனர் சுனிதா நரைன் கூறுகிறார்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியச் சாலைகள் படு மோசமாகவே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மையம் நடத்திய ஆய்வுகளின் படி டெல்லியில் மட்டும் நாளொன்றுக்கு 5 முதல் 10 சாலை விபத்து மரணங்கள் நிகழ்கிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள 6 பிரதான சாலைகளில் அடிக்கடி விபத்து மரணங்கள் ஏற்படுகின்றன. காரணம் மோசமான சாலைக்கட்டுமானங்களே.

டெல்லி ஐஐடி பேராசிரியர் கீதிமா திவாரி கூறுகையில், “1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை, இதனால் பாதுகாப்பற்ற சாலைகளில் பயணம் செய்ய நேரிடுகிறது” என்றார்.

ஆகவே அரசு விரைவில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து சாலைகளின் தரத்தை அதிகரித்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று இந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by ஸ்ரீராம் Tue Jun 24, 2014 10:28 am

உண்மை
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by செந்தில் Tue Jun 24, 2014 11:46 am

அவசியமான கருத்து .
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by mohaideen Tue Jun 24, 2014 1:17 pm

சாலைகளின் தரத்தை அதிகரித்தால் அடிக்கடி கொள்ளையடிக்காமல் போய்விடுமே என்பதற்காகத்தானே அதை செய்யாமல் இருக்கிறார்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by kanmani singh Mon Jun 30, 2014 12:38 pm

நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு சாலைகள்!!!!????
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by ரானுஜா Mon Jun 30, 2014 4:31 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 30, 2014 7:03 pm

ஓட்டுநர்களால்தான் பிரச்சினையே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்
» பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்
» குண்டு உடலை குறைக்கவேண்டுமா? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
» இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள்
» வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum