Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்
Page 1 of 1 • Share
வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்
வாட்ஸ் அப்–பேஸ்புக் செயலிகளின் இணைப்பு...
பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இரண்டும்
இணைந்தால் போட்டோ, தகவல்கள் திருடப்படும்,
உபயோகிப்பவரின் அனுமதியின்றி தனிப்பட்ட
புகைப்படங்கள் பகிரப்படும் என்ற ரீதியில் வதந்திகள்
உலவிக்கொண்டிருக்கிறது.
-
இவையின்றி... இன்னும் கூடுதலாக இவை இணைந்தால்,
நம்முடைய தகவல்களை தீவிரவாத அமைப்புகள்
திருடக்கூடும் என்ற ரீதியில் வதந்திகள் பரவி வருகின்றன.
இது தொடர்பாக இணைய உலக ஜாம்பவான்கள்
அளித்திருக்கும் விளக்கத்தை பார்க்கலாம்....
-
மார்ஷுகர்பர்க் (பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் உரிமையாளர்)
-
‘‘நான் பேஸ்புக்கிலும் இருக்கிறேன். வாட்ஸ் அப்பிலும்
இருக்கிறேன். மனைவி, புதிதாக பிறந்திருக்கும் குழந்தை...
என என்னுடைய குடும்ப விவகாரங்கள் பேஸ்புக்கில் தான்
இருக்கிறது. உண்மையை கூற வேண்டுமெனில், என்னுடைய
மனைவியின் பிரசவ நேர வீடியோ பதிவுகளும், பேஸ்புக்கில்
இருக்கிறது. இப்படி இருக்கையில் என்னுடைய சொந்த
தகவல்களை, மற்றவர்கள் திருட... நான் விட்டுவிடுவேனா...
என்ன?.
-
பேஸ்புக், வாட்ஸ் அப் செயலிகளை இணைக்க போவது
உண்மை தான். ஆனால் இருவேறு செயலுக்கும் தனித்தனியே
பிரத்தியேக ‘செக்யூரிட்டி புரொடன்ஷியல்’ (பாதுகாப்பு அடுக்குகளை)
வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.
இது என்னுடைய நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.
அதனால் வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படும் என்ற வதந்தி...
வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்’’ என்று புது நம்பிக்கை
கொடுக்கிறார், மார்ஷுகர்பர்க்.
--
இளைஞர்களின் இதயதுடிப்பான பேஸ்புக்கையும், வாட்ஸ்
அப்பையும் உரிமை கொண்டாடும் இவர், பாதுகாப்பு
அம்சங்களுக்காக பல மில்லியன் டாலர்களை செலவழித்திருக்கிறார்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்
பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட் உரிமையாளர்)
‘‘பிரபல வலைத்தளங்களுடன், தீவிர வாத அமைப்புகளை
கோர்த்து விடுவது தான் இன்றைய ‘ஹாட் டாக்’.
ஆரம்பத்தில் மைக்ரோசாப்ட் கணக்கில் இருக்கும் புகைப்
படங்களை தீவிரவாத அமைப்புகள் தவறான செயல்பாடுகளுக்கு
திருடுவதாக வதந்திகளை கிளப்பினார்கள்.
-
தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப்பை இந்த கிசுகிசு வலையில்
சேர்த்திருக்கிறார்கள். உங்களுடைய தகவல்கள் பேஸ்புக்,
வாட்ஸ் அப், மைக்ரோசாப்ட் கணக்குகளில் மட்டும் இல்லை.
ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தும் கணக்குகளிலும் இருக்கிறது.
இன் சூரன்ஸ் நிறுவனத்திலும் இருக்கிறது. போஸ்ட்பெயிட்,
பிரீப்பெயிட் என தொலைபேசி நிறுவனங்களிடமும் இருக்கிறது.
இப்படி இருக்கையில் பாதுகாப்பு மிகுந்த நிறுவனங்களின்
வழியேதான் தகவல்கள் திருடப் படுகிறது என்பதை எப்படி
நம்புகிறீர்கள்.
-
ஐரோப்பியர்களின் தகவல்கள் பெரும்பாலான டேட்டிங்
தளங்களின் மூலம் பகிரப்படுகிறது. ஆனால் ஊரார் கண்களுக்கு
மைக்ரோசாப்ட், பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தான்
தெரிகிறது போல..., எது எப்படியோ?, இதுபோன்ற இலவச
விளம்பரம் எங்களுக்கு கிடைத்தால் போதும்’’
-
எத்திகல் ஹாக்கிங் (தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பயிற்சியகம்)
-
‘‘பேஸ்புக்கில் ஒரு சில தவறுகள் இருப்பது உண்மை தான்.
ஆனால் அதன்மூலமாக உபயோகிப்பவரின் ஒட்டுமொத்த
தகவல் களையும் திருட வாய்ப்பில்லை. இதுவரை 8 முறை
பேஸ்புக்கின் தவறுகளை சுட்டிக்காட்டி பல மில்லியன் பரிசுகளை
பெற்றிருக்கிறோம். இருப்பினும் அவர்களின் ‘மெயின்பிரேம்’
செயல்பாடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் தகவல்களை சேகரிக்க தனித்தனி அடுக்குகளை பயன்
படுத்துவதால், அவ்வளவு எளிதில் திருட முடியாது’’ என்று பேஸ்புக்
பாதுகாப்பான செயலியே என்பதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்,
எத்திகல் ஹாக்கிங் நிறுவனத்தினர்.
-
இவர்கள் பிரபலமான செயலிகளின் தவறுகளை சுட்டிக்
காட்டுவதுடன், அதற்கான தீர்வுகளையும் பயிற்றுவிக்கிறார்கள்.
-
--------------------------------------------
தினத்தந்தி

சிறப்பு விழிப்புணர்வு பதிவு.
மிக்க நன்றி அண்ணா
மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி - இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்
» இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
» இப்படி தான் பாஸ்வோர்டு திருடப்படுகிறதா....!
» பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்
» மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன: நிபுணர்கள் கருத்து

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum