தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்

View previous topic View next topic Go down

ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் Empty ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்

Post by mohaideen Wed Jun 25, 2014 4:39 pm

ஐநா வில் உரையாற்ற போகும் (நெல்லை ஏர்வாடி ) சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் 
ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் 10387626_879453572070611_5678104927519595339_n

இவர் பெயர் ஜமால் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சார்ந்தவர் கடந்த இரு வருடங்களாக ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள LLDC’s (Landlocked Developing Countries) எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை தயார் செய்து வந்துள்ளார் .முழுமையான கட்டுரையை African Union (Organ of United Nations ) எனப்படும் ஒரு அமைப்பிடம் சமீபத்தில் submit செய்திருக்கிறார் .
அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையின் உலக வர்த்தக மாநாட்டு அமைப்பிடம் (UN-CTAD) இருந்து வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. மேலும் ஜூலை ஒன்று முதல் மூன்று வரை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்து அவர் ஆய்வு கட்டுரை தலைப்பில் (Brighten Africa) சிறிய உரை நிகழ்த்த வாய்ப்பும் வழங்க பட்டு இருக்கிறது . இந்த அமைப்பே ஆப்ரிக்காவில் வணிக பொருளாதார முன்னேற்றத்திற்காக பல நாடுகளுடன் இணைந்து பாடுபட்டு வருவது குறிப்பிட தக்கது .

வரும் ஞாயிறு அன்று காலை (29.06.2014) ஜெனீவா பயணமாக உள்ளார் அவருக்கு ஓர் சபாஷ்

Courtesy . Mohamed பிலால்


முகநூல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் Empty Re: ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்

Post by ரானுஜா Wed Jun 25, 2014 5:35 pm

வாழ்த்துகள் ஜமால் அவர்களே கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் Empty Re: ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்

Post by செந்தில் Wed Jun 25, 2014 6:54 pm

வாழ்த்துக்கள் சகோதரா.
 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் Empty Re: ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்

Post by தமிழ்நிலா Wed Jun 25, 2014 8:17 pm

வாழ்த்துகள்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள் Empty Re: ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum