Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
Page 1 of 1 • Share
மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்
இணையதளம்:
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04362-230102
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை
தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி
நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை
ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
எல்லைகள்: இதன் வடக்கில் பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: உள்ளூர் கதைகளின்படி, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.
1790களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது.
1798இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.
1991, அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
1996 இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய்.
குறிப்பிடதக்க இடங்கள்:
பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற கத்தோலிக்கத் தேலாவயம்.
இராஜராஜன் மணி மண்டபம்: தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.
மனோரா நினைவாலயம்: மாவீரன் நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப் படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.
குச்சனூர் சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனி பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.
சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை. திருப்புவனத்தில் உள்ளது.
முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள் இசைத்திருவிழா நடைபெறுகிறது. பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும் கும்பகோணம் மகாம்சம்.Thanjavur
இருப்பிடமும், சிறப்புகளும்:
தங்கம் பழனி
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | தஞ்சாவூர் |
பரப்பு | 3,396 ச.கி.மீ. |
மக்கள்தொகை | 22,16,138 |
ஆண்கள் | 10,96,638 |
பெண்கள் | 11,19,500 |
மக்கள் நெருக்கம் | 638 |
ஆண்-பெண் | 1,021 |
எழுத்தறிவு விகிதம் | 75.45% |
இந்துக்கள் | 19,25,677 |
கிருத்தவர்கள் | 1,24,945 |
இஸ்லாமியர்கள் | 1,63,286 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 90.50-110.25N |
தீர்க்கரேகை | 780.45-70.250E |
[You must be registered and logged in to see this link.] |
தஞ்சாவூர் புவியியல் வரைபடம் |
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04362-230102
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை
தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி
நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை
ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
எல்லைகள்: இதன் வடக்கில் பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: உள்ளூர் கதைகளின்படி, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.
1790களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது.
1798இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.
1991, அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
1996 இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய்.
குறிப்பிடதக்க இடங்கள்:
பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற கத்தோலிக்கத் தேலாவயம்.
இராஜராஜன் மணி மண்டபம்: தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.
மனோரா நினைவாலயம்: மாவீரன் நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப் படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.
குச்சனூர் சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனி பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.
சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை. திருப்புவனத்தில் உள்ளது.
முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள் இசைத்திருவிழா நடைபெறுகிறது. பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும் கும்பகோணம் மகாம்சம்.Thanjavur
இருப்பிடமும், சிறப்புகளும்:
சென்னையிலிருந்து 334 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. |
பிற்காச் சோழர்களின் தலைநகரம் |
தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்'. |
பரத நாட்டியக்கலை பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. |
கலைக்கும், இலக்கியத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற நகரம். |
பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற தாராசுரம். |
சரஸ்வதி மஹால் நூலகம், இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகளை பாதுகாக்கும் முக்கிய நூலகம். |
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இங்குள்ளது. |
குறிப்பிடத்தக்கோர்: சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், கம்பர், ஔவையார், இராஜா ராஜ சோழன் தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர். பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பாரதநாட்டியக் கலைஞர்கள்) , நவாப் இராஜ மாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்), சீர்காழி கோவிந்தராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். |
தங்கம் பழனி
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
நல்ல பயனுள்ள பகிர்வு தம்பி... திருவாரூர் மாவட்டம்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
நன்றி தம்பி... திருவாரூர் என் மாவட்டம்... அதனால் கேட்டேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
திருவாருர் மாவட்டம் உங்களுதா?ஸ்ரீராம் wrote:நன்றி தம்பி... திருவாரூர் என் மாவட்டம்... அதனால் கேட்டேன்
எவ்வளவு விலைக்கு வாங்கனிங்க சொல்லவே இல்ல
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
விலையெல்லாம் ஒன்னுமில்லை. அமர்க்களம் உறவுகளுக்கு ஒரு மாவட்டம் இலவசம். உங்களுக்கு நாகை மாவட்டம்.
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
இப்பவும் நீ ஏமாத்திட்டடா தஞ்சாவூர் மாவட்டத்தின் பழைய பொக்கிஷமான போட்டோக்களை பகிர்ந்து கொள்ள தவறிவிட்டாயடா [You must be registered and logged in to see this image.]
இருந்தாலும் அரிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
இருந்தாலும் அரிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
முதலில் முருக்கு பஜ்ஜியை அனுப்பி வைடா [You must be registered and logged in to see this image.]
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
டேய் மவனே நீ பஜ்ஜியை எடுத்துட்டு வாடா இங்க அப்பவே உனக்கு நான் பொரியை தரேன்
என்னா டீல் ஓகேவா
என்னா டீல் ஓகேவா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்
சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்
நீ புழுதிபட்டிக்கு வந்துரு நானும் அங்க வந்துர்ரேன் பொரியோட நீ பஜ்ஜியோட வந்துரு ஓகேவா
நீ புழுதிபட்டிக்கு வந்துரு நானும் அங்க வந்துர்ரேன் பொரியோட நீ பஜ்ஜியோட வந்துரு ஓகேவா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» மாவட்டங்கள் வரிசை: திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருவள்ளூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)
» மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருவள்ளூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum