தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:38 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Eu1zk5


   விடுமுறை நாளான நேற்று மாலை, திடீர் மழை காரணமாக மெரினா கடற்கரையில் கூட்டம் குறைந்திருந்தது. வழக்கமாக நிரம்பிவழியும் கார்பார்க்கிங்கில் குறைவான வாகனங்களே நின்றன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:40 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் EvDoHuhLTi6yXbwbMJdM+a2

சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக விடுமுறை நாளான நேற்று அலைமோதிய கூட்டம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:41 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Ng9F0Pq5TXeQnKA5UFWx+a3

பனி லிங்க தரிசனம் காண, அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள், காஷ்மீரின் பல்தால் முகாம் அருகில் உள்ள பிராரி மலை உச்சியை கடந்து செல்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:43 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் MrDaW0PqRvWhCe5RMWOJ+a4

ஒடிசா மாநிலம் பூரியில் ஆண்டு தோறும் நடக்கும், பிரபல ஜெகநாத் ரத யாத்திரை நேற்று நடந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 ரதங்களில், சுவாமி ஜெகநாதர் பவனி வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:45 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் VIif956QaWUIKoN3DHoA+a5


   குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று விலக்கப்பட்டது. பாதுகாப்பு வளைவை தொட்டபடி விழும் தண்ணீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:46 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் ACikuR1QEeu0TiaNRgoP+a6

சேலம் மாவட்டம் அரங்கனூர் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி, கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த மேட்டூர் உதவி கலெக்டர் அனீஸ்சேகர் கிராம மக்களிடம் பேசுகிறார். உள்படம். டவரில் இருக்கும் கல்லூரி மாணவர் பிரகாஷ்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:47 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் 44Ueav7Tweq7IQRo5l7w+a7

நெல்லையில் கம்யூட்டர் சர்வர் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் இடை நிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இரவு 10 மணியை கடந்த பிறகும் தொடங்கவில்லை. இதனால் ஆசிரியர், ஆசிரியைகள் அந்த அறையில் இருந்தபடியே தூங்கினர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:48 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் XSbJIkBHStOGNMwVKTHq+a8

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஆளில்லாத விமானம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:50 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் ItDtcVlgRoSlZpHBmJ8g+a9


   விபத்து நடந்த கட்டிடத்தை பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் ஏறி வேடிக்கை பார்க்கும் கூட்டம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:52 pm

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் AFO6HWQqRlO2vcMKoSVp+a10

11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதி முழுவதும் அதன் அதிர்வு உணரப்பட்டது. விபத்து நடந்த இடத்தின் பின்பகுதியில் உள்ள வீடும் விரிசல் விழுந்து விழும் நிலையில் உள்ளது. வீட்டில் இருந்த அனைவரும் காலி செய்து விட்டனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 30-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum