Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1 • Share
நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் 2rfzpqb](https://2img.net/h/oi61.tinypic.com/2rfzpqb.jpg)
பட்டினப்பாக்கம் பகுதியில் உட்புற சாலையில் மின்சார பெட்டி ஒன்று திறந்த நிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் DIjlnJoRXuQc8j3wKE3F+p1](https://www.filepicker.io/api/file/dIjlnJoRXuQc8j3wKE3F+p1.jpg)
எர்ணாவூர் பஜனை கோயில் தெருவில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் BRFPUArHQxWM2O3Z1hXL+p2](https://www.filepicker.io/api/file/BRFPUArHQxWM2O3Z1hXL+p2.jpg)
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதிய கவுன்டர்கள் இல்லாததால் வெளியூர்களுக்கு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் BKp3vuG4QdSvCXcMwrrw+p3](https://www.filepicker.io/api/file/bKp3vuG4QdSvCXcMwrrw+p3.jpg)
முகப்பேர் வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் SXgyeCwGQ2yCLEvYJOlX+p5](https://www.filepicker.io/api/file/SXgyeCwGQ2yCLEvYJOlX+p5.jpg)
கிரீஸ் அணி நடுகள வீரர் பனாஜியோடிஸ் கோனேவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தடை தாண்டும் ரசிகை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் ROBUI5DzQaKk2jXBoEJZ+p6](https://www.filepicker.io/api/file/rOBUI5DzQaKk2jXBoEJZ+p6.jpg)
ரியோ டி ஜெனிரோவில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் முன்னாள் நட்சத்திரம் பீலே.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் FedjcoZaThi0WGcHDWKF+p7](https://www.filepicker.io/api/file/FedjcoZaThi0WGcHDWKF+p7.jpg)
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த பருத்தி மூட்டைகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் HdiEgFsrRhC7aRrInpch+p8](https://www.filepicker.io/api/file/hdiEgFsrRhC7aRrInpch+p8.jpg)
நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ எம்பிக்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள சூரஜ்குந்த்தில் தொடங்கியது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் NgOIcQvQ36tCtME80DsA+p9](https://www.filepicker.io/api/file/ngOIcQvQ36tCtME80DsA+p9.jpg)
ஆண்டுதோறும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தற்போது தொடங்கி உள்ளது. ஜம்முவில் மருத்துவப் பரிசோதனை மையத்தில் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பரிசோதனை நடக்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
![நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள் Q56xj7aAS9Z1JTB9Wy6g+p10](https://www.filepicker.io/api/file/q56xj7aAS9Z1JTB9Wy6g+p10.jpg)
கன்னியாகுமரியில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் பாசிப்பாறைகளும், மண் திட்டுகளும் வெளியே தெரிந்தது. இதன் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவை நிறுத்தப்பட்டது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
![-](https://2img.net/i/empty.gif)
» நாட்டு நடப்பு 14-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 25-06-2014
» நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 25-06-2014
» நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|