தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:29 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் 2lac8e9

பள்ளி நேரத்தில் பஸ் இல்லை - மாணவர்கள் அவதி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:34 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் DOIH6gNrRm6fsXG7wUd0+03-07-18

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் வாணதிரையன்பட்டிணத்தில் கடந்த 6 மாதமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படாததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:35 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Oj0gwkfGTb6Le8izcHzR+03-07-19

குமரி மாவட்டம் தூத்தூர் வட்ட விளாகம் பகுதியில் கடல் அரிப்பால் வீடுகள் இடிந்தன. கான்கிரீட் வீடு ஒன்று அடியோடு சரிந்து கிடக்கிறது. வீடுகளை இழந்தவர்கள் அதனை வேதனையுடன் பார்க்கின்றனர். ஒரு சிலர், இடிந்த வீட்டில் பொருட்களை தேடுகின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:36 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் N4YBi1duSEWYD2N4VqKp+03-07-20

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பியதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் பெரியபாணி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:37 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் KdjTT8LoSfWiIxwzkmpr+03-07-21

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற இருந்தது. ஆசிரியர்கள் யாரும் வராததால் அதிகாரிகள் மட்டும் காத்திருந்தனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:39 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் 8NF4d3PAQ06BaSFl6hON+03-07-22


   நொறுங்கிய பகுதியில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மருந்து தெளிக்கப்படுகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:41 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் BVmu0gzPQE2OeabRgdyb+03-07-23

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் நேற்று 4வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த பெண்ணை படையினர் உயிருடன் மீட்டனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:42 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் MeYjhtXRQIuPar8yQH0y+03-07-24

அடையாறு எம்.ஜி.ரோட்டில் நடைபாதையை அகலப்படுத்தும் பணி பல மாதங்களாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:45 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் 1UASyMuPT4C9oWZQ9GuT+03-07-25
.

எத்தனையோ இலவச திட்டங்கள் அறிவித்தபோதிலும், சாலை ஓர மக்களின் வாழ்க்கைத்தரம் அப்படியேதான் இருக்கிறது. மெரினா கடற்கரை சாலையில் தன் மகனை குளிக்க வைத்து அழகுபடுத்தும் தாய்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:46 pm

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் TkyRfwpQQLyKo8snNKui+03-07-26

கெல்லீஸ் புரசைவாக்கம் நெடுஞ்சாலை - மில்லர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள தானியங்கி சிக்னல் பழுதடைந்துள்ளது. போக்குவரத்து போலீசாரும் பணியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by முரளிராஜா Fri Jul 04, 2014 1:13 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாட்டு நடப்பு 02-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum