Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
Page 1 of 1 • Share
ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
-
ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களும் சற்று முன்னர் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு உறவினர்கள் அவர்களை ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.
ஈராக்கில் சிக்கித் தவித்த 46 செவிலியர்கள் உட்பட 183 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தடைந்தனர். நாடு திரும்பிய செவிலியர்களில் 90 சதவிகிதம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மும்பை வந்திறங்கிய இந்த செவிலியர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு இவர்களை அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள், உறவினர்கள் என்று அனைவரும் வரவேற்றனர். உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து பரவசமடைந்தனர்.
இந்திய செவிலியர்கள் தீவிரவாதிகள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது என்பது, இந்திய வெளியுறவுத் துரையின் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே கருதப்படுகிறது.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
» சற்று சிந்தியுங்கள் !!!!
» சற்று வேறுபடுகிறது ..
» சற்று கவனியுங்கள்...!!!
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
» சற்று சிந்தியுங்கள் !!!!
» சற்று வேறுபடுகிறது ..
» சற்று கவனியுங்கள்...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum