தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 13, 2015 9:17 pm

காலத்தால் அழியாது ...!!!

அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!

நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 13, 2015 9:28 pm

எங்கே கற்றாய் ....

நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!

எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 13, 2015 9:47 pm

குற்றுகிறது...!!!

போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?

காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 14, 2015 8:24 am

என் கவிதை புத்தகம் நீ ...!!!

ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!

வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 14, 2015 9:27 am

புரிந்துகொள் உயிரே ....

அளவு கடந்த காதலால் ....
எல்லையற்ற அன்பினால் ...
உன்னுடன் அடிக்கடி சண்டை ...
போடுகிறேன் ....!!!

புரிந்துகொள் உயிரே ....
பிரிந்து விடாதே என்னை ....
சந்தேகம் வேறு நான் உன்னில் ...
வைத்திருக்கும் சங்கடம் ...
வேறு உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 14, 2015 9:55 am

விரட்டி விரட்டி காதல் ....

எந்த தேவைக்காகவும் ...
உனை தெரிவு செய்யவில்லை ...
மனம் திறந்து நீ பேசும்....
பேச்சுதான் என்னை கவர்ந்தது ....!!!

விரட்டி விரட்டி காதல் ....
செய்கிறேன் என்பதற்காக ....
என்னை தப்பாக நினைக்காதே ...
காதலில் விரட்டுவதும் ...
அணைப்பதும் சகஜம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 14, 2015 9:57 am

வீண் பேச்சுகள்தான் காதலில் அழகு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by செந்தில் Wed Jan 14, 2015 10:06 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 14, 2015 10:10 am

அழகான இதயம் இருக்கிறது ...!!!

அழகான முகத்தில் ....
அழகான இதயமில்லை ....
அழகில்லாத முகத்தில் ...
அழகான இதயம் இருக்கிறது ...!!!

அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்பது ...
தோல் நிறத்தில் இல்லை ...
தோள் கொடுப்பதில் உள்ளது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 11:43 am

உன்
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!

காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:02 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10350425_393994810771390_7927448922374444918_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:03 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10801659_393994454104759_1038273093376736663_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:03 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10258646_393994234104781_3719680102613952796_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:04 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10329035_393993877438150_885142984474335355_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:05 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10933850_393992720771599_5906486319497186536_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:06 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10931322_390996434404561_1376733975311875191_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:08 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10917819_393998814104323_705392410578030582_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:09 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10407133_393999147437623_1136854670010532968_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:10 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10403170_393999387437599_8212903690268230228_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:12 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10313333_393999730770898_5865583030450538578_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 15, 2015 3:13 pm

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  10906034_394000620770809_1610369780823375434_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by முரளிராஜா Sat Jan 17, 2015 4:10 pm

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 27, 2015 7:35 pm

அருமை
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 25, 2015 6:56 am

உன்னிடம்
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!

காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!

உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 25, 2015 7:06 am

இடைவெளி
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!

நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்  Empty Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum