Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?
Page 1 of 1 • Share
மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?
மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்துவிட்டு, தேங்காய்க்கு பதில் பச்சையாகவே சிறிது கசகசாவைப் போட்டு அரைத்து மோர்க் குழம்பு செய்யவும். புதுச்சுவை கிடைக்கும். தேங்காய் போடாததால் கொலஸ்ட்ரால் குறையும். கசகசா போடுவதால் வயிற்றுக்குக் குளுமை! வாரத்துக்கு 3 தடவையாவது சுரைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால், கொஞ்ச காலத்திலேயே தொப்பை கரையத் தொடங்கிவிடும்.
கோதுமை மாவில் உப்புச் சேர்த்து, லேசாக சுட வைத்த நீர்விட்டு, அடை மாவு பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். இத்துடன் துருவிய கேரட், பீட்ரூட், காலி ஃப்ளவர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கிப் போட்டு அடை செய்யவும். கலோரி குறைவான சூப்பர் அடை தயார்! வழக்கமாக வெந்தயக் கீரையின் இலைகளை ஆய்ந்து விட்டு, தண்டுப் பகுதியை தூக்கி எறிந்து விடுவோம். அப்படிச் செய்ய வேண்டாம்.
தண்டுப் பகுதியைக் கழுவி, தண்ணீரில் வேக வைத்து வடிகட்டவும். அதில் உப்பு, மிளகு, சீரகம் தூவி சிறிது எலுமிச்சைப்பழச் சாறைக் கலந்து குடிக்கவும். ஆரோக்கியமான சூப் தயார்! குக்கரில் பருப்பு வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் போடவும். வெந்தயம் நன்றாக மசிந்து விடும். இதில் சாம்பார், ரசம் எது வேண்டுமானாலும் செய்யலாம். சிறிது கசப்புக்கூட இருக்காது. வெந் தயம் வாயுத் தொல்லையை விரட்டும்.
வாழைப்பூவைப் பொடியாக நறுக்கவும். அதனுடன் முருங்கைக் கீரையையும் வதக்கிச் சேர்த்து, சமைத்து சாப்பிடவும். குடற்புண் குணமாகும். நீரிழிவுக்கு நல்ல மருந்து. வேப்பம் பூக்களை உதிர விடாமல் கொத்துக் கொத்தாகப் பறித்துக் கொள்ளவும். தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து, ஜவ்வரிசி வடகக் கூழில் தோய்த்துக் காயப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த வடகத்தை அவ்வப்போது பொரித்து சாப்பிடலாம். ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு மருந்தும் கூட.
வாழைத்தண்டை நறுக்கியதும் அதை மோர் கலந்த நீரில் போட்டு விட வேண்டும். இதனால் வாழைத்தண்டின் நிறம் மாறாது. துவர்ப்பும் இருக்காது. ரசப்பொடிக்கு அரைக்கும் போது பொருட்களுடன் கொஞ்சம் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். ரசம் மணமாக இருக்கும். வயிற்றுக் கோளாறுகள் நெருங்காது. வாயுத் தொந்தரவு உள்ளவர்கள் அடை செய்யும் போது, துவரம் பருப்புக்கு பதில் கொள்ளை ஊறப் போட்டு சேர்க்கலாம்.
தக்காளி சாறு எடுக்கப் போகிறீர்களா? தக்காளியை சிறிது நீரில் கொதிக்க வைத்து, பிறகு சாறு எடுத்தால் அதில் உள்ள ‘இ’ உயிர்ச்சத்து சிறிதும் வீணாகாமல் முழுமையாகக் கிடைக்கும். கூட்டு, பொரியல், குழம்பு செய்யும் போது, சிறிது சீரகம் போட்டு தாளிக்கவும். வாசனையாக இருக்கும். சாப்பாடு எளிதாக ஜீரணம் ஆகும். முருங்கைக்காய் நீளம் உள்ள பிஞ்சு பிரண்டையை சிறியதாக நறுக்கவும். கடாயில் லேசாக எண்ணெய்விட்டு, பிரண்டையை வதக்கவும்.
பச்சை மிளகாய் 4, சிறிய துண்டு இஞ்சி, தேவையான உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும். எலும்புக்கு பலம் தரும் இந்த பிரண்டைத் துவையல்! பூண்டை அரைத்து, விளக்கெண்ணெயில் குழைத்து தொப்புளில் தடவி வர, வயிறு உப்புசம் மறையும். சாப்பிட்ட பிறகு, ஒரு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதன் சாற்றை விழுங்கினால் அமிலச் சுரப்பால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் தீரும்.
தினகரன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?
பயனுள்ள சமையல் குறிப்புக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?
நாங்கல்லாம் பகிரங்கமாக உண்மையை ஒப்புக்கொள்வோம்!முரளிராஜா wrote:செந்தில் wrote:பயனுள்ள சமையல் குறிப்புக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மோர்க் குழம்பு
» கொத்தவரங்காய் மோர்க் கூட்டு
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
» கல்லீரலை என்ன செய்யப் போகிறீர்கள்?
» கொத்தவரங்காய் மோர்க் கூட்டு
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
» கல்லீரலை என்ன செய்யப் போகிறீர்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum