தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம்

View previous topic View next topic Go down

விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம் Empty விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம்

Post by நாஞ்சில் குமார் Wed Aug 20, 2014 11:06 pm

விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம் 2jfydcm

லாஸ் ஏஞ்சல்ஸ்: 1962ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஃபெராரி ஜிடிஓ 250 கார் மாடல்தான் இன்றைக்கு உலக அளவில் விலைமதிப்பு மிக்க பொக்கிஷங்களாக விளங்குகின்றன. இந்த ஃபெராரி  ரக கார்கள் உலகின் அதிக விலைக்கு ஏலம் போன கார் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் துவங்கியிருக்கும் பெபுள் பீச் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த ஃபெராரி ஜிடிஓ 250 கார் மாடல்தான் 38 மில்லியன் டாலர் ஏலத்திற்கு வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போன்ஹாம்ஸ் என்ற பிரபல நிறுவனம் இந்த காரை ஏலத்தில் விட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு குட்வுட் ஸ்பீடு திருவிழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ196ஆர் என்ற விண்டேஜ் காரை போன்ஹாம்ஸ் நிறுவனம் 29.65 மில்லியன் டாலர் மதிப்பில் ஏலம் விட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் அதிக ஏல மதிப்பு சாதனையை இந்த ஃபெராரி விண்டேஜ் கார் தட்டிச் சென்றுள்ளது. இந்த பழமையான கார்களுக்கு இருக்கும் வரவேற்பு மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. கடந்த 1962 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடையில் 39 ஃபெராரி 250 ஜிடிஓ கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. லீ மான்ஸ் 24 ஹவர் ரேஸ் உள்ளிட்ட கார் பந்தயங்களுக்காக இந்த கார்களை ஃபெராரி தயாரித்திருந்தத குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே ஃபெராரி ஜிடிஓ 250 மாடல் கார் 52 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது பெபுள் பீச் திருவிழாவில் ஏலம் போன ஃபெராரி ஜிடிஓ250 மாடல் கார்தான் தற்போதைக்கு உலகின் மிக விலையுயர்ந்த காராக குறிப்பிடப்படுகிறது. ஏலம் போன கார் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் சேகரிப்பாளரும், ரேஸருமான ஃபேப்ரிஸோ வயோலடி என்பவரிடம் இருந்தது. கடந்த 1965ம் ஆண்டு இந்த காரை அவர் வாங்கினார். அதிக காலம் இந்த காரை வைத்திருந்த பெருமையும் அரையே சேரும். கடந்த 1962ல் பிரான்ஸில் நடந்த ரேஸ் ஒன்றில் பிரபல பனிச்சறுக்கு வீரரான ஹென்றி ஓரியல்லர் இந்த காரை ஓட்டியபோது விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். பின்னர் இந்த கார் ஃபெராரி தொழிற்சாலையில் வைத்து மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பின்னர் ஏலத்தில் விலை உயர்ந கார் என் றபெருமையை தட்டிச் சென்றுள்ளது.

இந்த கார்களில் 300 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட, இந்த கார் மணிக்கு 280 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.இந்த கார்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு பல நூறு கோடிகளை கார் பிரியர்கள் கொட்டி கொடுத்து வாங்குவதால், இதனை கார்களின் மோனலிசா என்று ஆட்டோமொபைல் துறையினர் வர்ணிக்கின்றனர்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம் Empty Re: விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம்

Post by செந்தில் Thu Aug 21, 2014 11:57 am

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
» 'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum