தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலையணை மந்திரம் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by ஜேக் Mon Aug 25, 2014 6:45 pm

தலையணை மந்திரம் என்றால் என்ன?

அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது?

யாரெல்லாம் இந்த மந்திரத்திற்கு மயங்குவார்கள்?

அந்த மந்திரத்தினால் யார் பாதிக்கப்படுவார்கள்? யார் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்?

அதிலிருந்து தப்புவது எப்படி?

அறிந்தவர்களும், அனுபவஸ்தர்களும் சீக்கரமா பதில சொல்ல ஓடிவாங்க.... பயந்து ஓடு

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by செந்தில் Mon Aug 25, 2014 6:54 pm

திடீர்ன்னு ஏன் இந்த சந்தேகம்.

நக்கல் நக்கல்:D
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by ஜேக் Mon Aug 25, 2014 6:55 pm

செந்தில் wrote:திடீர்ன்னு ஏன் இந்த சந்தேகம்.

நக்கல் நக்கல்:D
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by செந்தில் Mon Aug 25, 2014 6:58 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Tue Aug 26, 2014 11:12 am

கொஞ்ச நாளா தகவல் தளம் பக்கமே நீங்க வராம இருந்ததுக்கும் காரணம் தலையணை மந்திரம்தானே ஜேக் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 26, 2014 1:02 pm

முரளிராஜா wrote:கொஞ்ச நாளா தகவல் தளம் பக்கமே நீங்க வராம இருந்ததுக்கும் காரணம் தலையணை மந்திரம்தானே ஜேக் புன்முறுவல்
எனக்கும்தான் போட்டாங்க... நான் தான் எதையும் மதிக்கிறதே இல்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Tue Aug 26, 2014 1:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:கொஞ்ச நாளா தகவல் தளம் பக்கமே நீங்க வராம இருந்ததுக்கும் காரணம் தலையணை மந்திரம்தானே ஜேக் புன்முறுவல்
எனக்கும்தான் போட்டாங்க... நான் தான் எதையும் மதிக்கிறதே இல்ல...
ஊருக்குள்ள விசாரிச்சப்ப உங்களைதான் வீட்ல மதிக்கரதில்லைன்னு சொன்னாங்க
சரி சரி எனக்கேன் வம்பு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by மகா பிரபு Tue Aug 26, 2014 1:39 pm

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:கொஞ்ச நாளா தகவல் தளம் பக்கமே நீங்க வராம இருந்ததுக்கும் காரணம் தலையணை மந்திரம்தானே ஜேக் புன்முறுவல்
எனக்கும்தான் போட்டாங்க... நான் தான் எதையும் மதிக்கிறதே இல்ல...
ஊருக்குள்ள விசாரிச்சப்ப உங்களைதான் வீட்ல மதிக்கரதில்லைன்னு சொன்னாங்க
சரி சரி எனக்கேன் வம்பு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
நக்கல் நக்கல் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Tue Aug 26, 2014 1:49 pm

நம்ம தம்பியோட நிலமைய சொல்லலாமா வேண்டாமா? போதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by mohaideen Tue Aug 26, 2014 2:11 pm

எல்லாற்றையும் சொல்லிபுட்டு நைசா நழுவுறதுல நீங்க கில்லாடி தல
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 26, 2014 2:25 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:கொஞ்ச நாளா தகவல் தளம் பக்கமே நீங்க வராம இருந்ததுக்கும் காரணம் தலையணை மந்திரம்தானே ஜேக் புன்முறுவல்
எனக்கும்தான் போட்டாங்க... நான் தான் எதையும் மதிக்கிறதே இல்ல...
ஊருக்குள்ள விசாரிச்சப்ப உங்களைதான் வீட்ல மதிக்கரதில்லைன்னு சொன்னாங்க
சரி சரி எனக்கேன் வம்பு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
நக்கல் நக்கல் நக்கல்
யாரும் யாரையும் மதிக்கிறதுஇல்லைன்னு தெரியுது... ம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by மகா பிரபு Tue Aug 26, 2014 2:30 pm

முரளிராஜா wrote:நம்ம தம்பியோட நிலமைய சொல்லலாமா வேண்டாமா? போதை
முழித்தல் முழித்தல் முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முழுமுதலோன் Tue Aug 26, 2014 4:15 pm

தலையணை மந்திரம் [You must be registered and logged in to see this link.] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 
[You must be registered and logged in to see this link.] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் 
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இது போதுமா ? 
இன்னும் விவரம் வேண்டுமா ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by செந்தில் Tue Aug 26, 2014 8:21 pm

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 26, 2014 10:49 pm

எனக்குத் தூக்கம் வரலை... யாராவது ஒரு மந்திரம் போடுங்க ப்ளீஸ்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Wed Aug 27, 2014 10:45 am

கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்குத் தூக்கம் வரலை... யாராவது ஒரு மந்திரம் போடுங்க ப்ளீஸ்...
நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by mohaideen Wed Aug 27, 2014 10:49 am

அடுத்தவங்க கஷடத்தில என்ன ஒரு சந்தோஷம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Wed Aug 27, 2014 10:50 am

என்ன செய்ய 
அதில் ஒரு ஆனந்தம்  கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by செந்தில் Wed Aug 27, 2014 11:11 am

கோபம் கோபம் கோபம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Wed Aug 27, 2014 11:12 am

செந்தில் wrote:கோபம் கோபம் கோபம்
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by செந்தில் Wed Aug 27, 2014 12:16 pm

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by ஜேக் Wed Aug 27, 2014 9:21 pm

ஒருவரும் சரியான பதிலை சொல்லவில்லை.
இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகத் தெரிய வருகிறது. அதாகப்பட்டது என்னவென்றால்...

இந்த ஒரு மந்திரத்திற்கு ஆண்கள் அனைவரும் பயந்து நடுங்கத்தக்க அளவில் அது ஒரு கொடியது என்பது மட்டும் புரிகிறது.

என்னமோ... இந்த இளம் வாலிபன் ஜேக்கிற்கு இதை புரிய வைக்க நம்ம பெருசுகளால முடியலைன்றபோது மிக மிக சோகம் சோகம் சோகம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலையணை மந்திரம் என்றால் என்ன?  Empty Re: தலையணை மந்திரம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum