Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
Page 1 of 1 • Share
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது.
2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.
3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது.
4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது.
5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது.
6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது.
7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது.
8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது.
9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது.
10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது.
11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது.
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது..!
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
இவ்வளவு இருக்கிறதா.......
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
நல்லா அனுவப்பட்டு எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
இன்னும் இருக்கான்னு நம்ம ஆளுகிட்ட கேட்டா தெரியுமே?
இன்னும் இருக்கான்னு நம்ம ஆளுகிட்ட கேட்டா தெரியுமே?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
mohaideen wrote:நல்லா அனுவப்பட்டு எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
இன்னும் இருக்கான்னு நம்ம ஆளுகிட்ட கேட்டா தெரியுமே?
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
நான் யாருன்னு சொல்லவேயில்லை. நீங்களாகவே வந்து நாந்தான்னு சொல்றீங்க.
இதை முகநூல்ல போட்டது நீங்கதானோனு எனக்கு ஒரு சந்தேகம். :D
இதை முகநூல்ல போட்டது நீங்கதானோனு எனக்கு ஒரு சந்தேகம். :D
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
ஐயோ நான் அப்படி சொல்ல வரலை தம்பி
நம்ம ஆளுன்னு எதுக்கு போட்டிங்க தைரியமா செந்தில் என்று போட்டிருக்கலாமே
(என்னமா சமாளிக்க வேண்டியதா இருக்கு )
நம்ம ஆளுன்னு எதுக்கு போட்டிங்க தைரியமா செந்தில் என்று போட்டிருக்கலாமே
(என்னமா சமாளிக்க வேண்டியதா இருக்கு )
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
செந்தில் இல்லைன்னு தைரியத்தில் பேசுறீங்க.
அவர் வரட்டும்
அவர் வரட்டும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
இருந்தாலும் செந்தில மனசுல வச்சுகிட்டு இப்படி எழுதி இருக்க கூடாது நீங்க
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
எப்படி இன்னைக்கு என்ன கோர்த்துவிடனும்னு நேற்றே யோசிச்சீங்களா? இல்ல நானாத்தான் சிக்கிகிட்டனா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
உங்களுக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை
செந்திலை பத்தி நீங்க இப்படி சொன்னத நினைச்சு ரொம்ப வருத்தத்துல இருக்கேன்
செந்திலை பத்தி நீங்க இப்படி சொன்னத நினைச்சு ரொம்ப வருத்தத்துல இருக்கேன்
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
அன்புத்தம்பி " தல " அவர்களே
உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன என்று சொல்லி நீங்கள் எந்த விஷயதிர்க்கு உங்கள் மனைவியிடம் பாராட்டை பெற்றுள்ளிர்கள் என்பதை தெரியப்படுத்தலாமே ......
உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன என்று சொல்லி நீங்கள் எந்த விஷயதிர்க்கு உங்கள் மனைவியிடம் பாராட்டை பெற்றுள்ளிர்கள் என்பதை தெரியப்படுத்தலாமே ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
செந்தில் மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்.
செந்தில் எங்க இருந்தாலும் அவைக்கு வரவும்
செந்தில் எங்க இருந்தாலும் அவைக்கு வரவும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
சொல்லல்லாம் என்றுதான் நினைப்பேன் அப்புறம் கிடைக்க போகும் பாராட்டு மனசுல கிராபிக்ஸ்ல வந்து வந்து போகும்முழுமுதலோன் wrote:அன்புத்தம்பி " தல " அவர்களே
உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன என்று சொல்லி நீங்கள் எந்த விஷயதிர்க்கு உங்கள் மனைவியிடம் பாராட்டை பெற்றுள்ளிர்கள் என்பதை தெரியப்படுத்தலாமே ......
உடனே மனசை தேத்திக்கிட்டு சொல்ல மாட்டேன்
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
நீங்க வேற அண்ணா
அவர் பாராட்டு கிடைக்கும்னு ஒவ்வொரு காரியத்தையும் செய்வாரு. ஆனா பாவம் அங்க கிடைப்பதோ???????????????????????
அவர் பாராட்டு கிடைக்கும்னு ஒவ்வொரு காரியத்தையும் செய்வாரு. ஆனா பாவம் அங்க கிடைப்பதோ???????????????????????
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
தம்பி முஹைதீன் பிடிக்காத விஷயத்தை வீட்ல சொல்லிட்டு அதன் பின்னால் ஏற்பட்ட கலவரத்தால் வீட்டுக்கு பயந்து வெளிநாடு சென்று தலைமறைவா இருக்கறதா சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
என்ன செய்ய உங்கள மாதிரி எதையும் தாங்குறசக்தி எனக்கு இல்லை. (இதை யாரிடமும் சொல்லாதீங்க)
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
நீங்க என் நிலைமையையும் யார்கிட்டேயும் சொல்லிடாதிங்கmohaideen wrote:என்ன செய்ய உங்கள மாதிரி எதையும் தாங்குறசக்தி எனக்கு இல்லை. (இதை யாரிடமும் சொல்லாதீங்க)
Similar topics
» வாவ் !!மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள் !!
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» கணவனுக்கு உள்ள பிரச்சனைகள்
» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள் !!
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» கணவனுக்கு உள்ள பிரச்சனைகள்
» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|