Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
வணக்கம் உறவுகளே!
அமர்க்களம் தளமானது அமர்க்களம் உறவுகளின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.
அமர்க்களம் தளத்தின் உறுப்பினர் சிவா என்பவர், ஈகரை தளத்தின் நிறுவனர் திரு. சிவா அல்ல.
ஈகரை நிறுவனர் திரு.சிவா அவர்களின் சந்தேகம் நியாயமானதே. யாரும் குழப்பம் அடையவேண்டாம். மேலும் எங்கள் தளத்தைப் பற்றியோ, எங்கள் உறுப்பினர்களை பற்றியோ யாரும் அவதூறாக பேச வேண்டாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
பெயர் குழப்பம்தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். மேலும் என் பெயரில் கூட என் பேனரை பயன்படுத்தி இன்னொரு தளத்தில் பயனர் பெயரை உருவாக்கி உள்ளனர்.என் ப்ரோபைல் இமேஜையும் சேர்த்துள்ளனர். மேலும் ஏற்க்கனவே ஒரு கேவலமான தளத்தில் இருந்து வந்தேன் என்ற ஒரு பதிவு வேறு.
அந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அது கடந்த ஆறாம் மாதம் பதியபட்டுள்ளது
அச்சமயம் நான் எந்த தளத்தில் மிகவும் ஆர்வமுடன் பதிவு பதிந்துகொண்டிருந்தேன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும்.
நான் எந்த தளத்தையும் கேவலமாக நினைத்ததும் இல்லை.நான் உறுப்பினராக இருந்த எந்த தளமும் மேன்மையான தளங்களே.
அந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அது கடந்த ஆறாம் மாதம் பதியபட்டுள்ளது
அச்சமயம் நான் எந்த தளத்தில் மிகவும் ஆர்வமுடன் பதிவு பதிந்துகொண்டிருந்தேன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும்.
நான் எந்த தளத்தையும் கேவலமாக நினைத்ததும் இல்லை.நான் உறுப்பினராக இருந்த எந்த தளமும் மேன்மையான தளங்களே.
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
ரொம்ப சரியா சொன்னிங்க முரளி... அப்புறம் நாம் இந்த தளத்தை எடுத்து நடத்த ஆரம்பித்து இன்னும் இரண்டு மாதங்கள் முடிவடையாத நிலையில், இதை ஆளில்லாத தளம் என்று விமர்சிப்பது கேலிகூத்தாக இருக்கிறது. எந்த குழந்தையும் பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லையே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
பித்தனின் பொதுப்புத்தி புலம்பல்.
பிறரை எடை போடுவதையும், பிறரை விமர்சிக்கவும் காலத்தை
வீணாக்காதீர்கள்.
நீங்களே வாழும் நாட்களில் செய்ய வேண்டியவை காரியங்கள் நிறைய இருக்கிறது.
இதனை வேதத்தில்,
"பிரரப்தா கர்ம" கூறுகின்றனர்.
பிறருடைய பழிக்கும்
புகழுக்கும் செவிசாய்த்தால்
உலகின் மகத்தான காரியம்
செய்ய இயலாது.
- இது பித்தனின் பார்வை.
வைரமுத்து வரிகளில் சொன்னால்,
உலகின் வாயை மூடுதல் கடினம்
ஆனால்
உந்தன் காதுகளை மூடுதல் மிக எளிதே!

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
ரொம்ப சரியா சொன்னிங்க பித்தன். இது ஒரு தன்னிலை விளக்கம்தான்.
Last edited by ஸ்ரீராம் on Tue Oct 30, 2012 1:08 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
சிவா என்கிற பெயரில் எவருமே இல்லையா என்ன எங்கு போனாலும் அங்கு இறைவனின் அரும்பெயரான சிவனின் மற்றொரு பெயரான சிவா என்னும் பெயர் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்ற நேரத்தில்
சிவா என் பெயர் தான் என்று உரிமை கொண்டாடுவது மிகவும் தவறு
சாமி கும்பிடும் பொழுது சிவ சிவ என்று கூறும் வார்த்தையே சிவா என்னும் பெயரிலிருந்து மருவி வந்தது தான்............ அதற்காக சிவா என்னும் நபரை கூப்பிடுவதாக அர்த்தம் இல்லை

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
என் அப்பா அம்மா வெச்ச பெயர் ல உறுப்பினராக சேர்ந்ததுல என்ன தப்பு இருக்கு......?
கொஞ்சம் விட்ட சிவா இன்னு எனக்கு பெயர் வெச்சது சட்ட விரோதம்னு சொல்லுவாங்க போல் இருக்கு .......?
கொஞ்சம் விட்ட சிவா இன்னு எனக்கு பெயர் வெச்சது சட்ட விரோதம்னு சொல்லுவாங்க போல் இருக்கு .......?
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மிகவும் தெளிவான, கண்ணியமான விளக்கங்கள்..
“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
விமர்சனங்கள் நம் தளத்தின் வெற்றிக்கு ஊன்றுகோலாய் அமையட்டும்..
இதை மட்டுமே நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
விமர்சனங்கள் நம் தளத்தின் வெற்றிக்கு ஊன்றுகோலாய் அமையட்டும்..
இதை மட்டுமே நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:
“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
.
சரி அண்ணா
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:மிகவும் தெளிவான, கண்ணியமான விளக்கங்கள்..
“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
விமர்சனங்கள் நம் தளத்தின் வெற்றிக்கு ஊன்றுகோலாய் அமையட்டும்..
இதை மட்டுமே நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா....,
அட்மின் விளக்கம் சொல்லியதற்க்கு நன்றி........
உரிய நேரத்தில் சொல்லியதற்க்கு மிக்க நன்றி.....,
{கவலையை விடுங்க சிவா "எல்லாம் நன்மைக்கே"} சிவா இதை பெரிதாக எடுக்க வேண்டாம் உங்களின் தவறு ஒன்றும் இல்லை நீங்க உங்களுக்கு விரும்பிய பெயரில் இருக்க அது உங்கள் உரிமை யாருக்காகவும் மாற்ற வேண்டாம் இது என் கருத்து.....,
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: நாம் இப்போது தான் இணைந்து உள்ளோம் ஆகையால் இது போன்ற சிறு குழப்பத்தினால் உருக்குலைய வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று இணைத்து எப்போதும் இப்போது இருப்பது போன்று இணைந்து இருப்போம்...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
ரொம்ப சரியா சொன்னாய் தம்பி... இப்பதான் நாம் புத்துணர்வு பெற வேண்டும். எனக்கு புது பலத்தை கொடுத்துள்ளது. அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:மிகவும் தெளிவான, கண்ணியமான விளக்கங்கள்..
“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
விமர்சனங்கள் நம் தளத்தின் வெற்றிக்கு ஊன்றுகோலாய் அமையட்டும்..
இதை மட்டுமே நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா....,
அட்மின் விளக்கம் சொல்லியதற்க்கு நன்றி........
உரிய நேரத்தில் சொல்லியதற்க்கு மிக்க நன்றி.....,
{கவலையை விடுங்க சிவா "எல்லாம் நன்மைக்கே"} சிவா இதை பெரிதாக எடுக்க வேண்டாம் உங்களின் தவறு ஒன்றும் இல்லை நீங்க உங்களுக்கு விரும்பிய பெயரில் இருக்க அது உங்கள் உரிமை யாருக்காகவும் மாற்ற வேண்டாம் இது என் கருத்து.....,
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: நாம் இப்போது தான் இணைந்து உள்ளோம் ஆகையால் இது போன்ற சிறு குழப்பத்தினால் உருக்குலைய வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று இணைத்து எப்போதும் இப்போது இருப்பது போன்று இணைந்து இருப்போம்...
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..
இந்த பாடல் வரிகளை நினைவு கூர்வோம்..
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
இந்த பாடல் வரிகளை நினைவு கூர்வோம்..
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
கலக்கிட்டிங்க மகா பிரபு. சரியான நேரத்தில் சரியான பாட்டு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
ஆம் அண்ணா. எதேச்சையாக இந்த பாடலை நான் கேட்க நேர்ந்தது.. சரியான வரி..
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..
இந்த பாடல் வரிகளை நினைவு கூர்வோம்..
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
வானுயரம் வளந்தாலும் நான் தான் பெரியவங்கன்னு நினச்சு கர்வம் கொண்டால் யாருமே மதிக்க மாட்டங்க
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:உண்மைதான் சிவா. இதை நாமும் மதித்து நடக்க வேண்டும்..
கண்டிப்பாக அண்ணா
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..
இந்த பாடல் வரிகளை நினைவு கூர்வோம்..
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
அட்மின் சொன்ன அது எப்போதும் சரியா தான் இருக்கும் சரி தானே அட்மின் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
என்னை அட்மின் என்று அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..
இவண்
பதவிக்கு அழைவோர் சங்கம்..
இவண்
பதவிக்கு அழைவோர் சங்கம்..
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:என்னை அட்மின் என்று அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..
இவண்
பதவிக்கு அழைவோர் சங்கம்..
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
என்னாச்சு?முரளிராஜா wrote:மகா பிரபு wrote:என்னை அட்மின் என்று அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..
இவண்
பதவிக்கு அழைவோர் சங்கம்..
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:என்னாச்சு?முரளிராஜா wrote:மகா பிரபு wrote:என்னை அட்மின் என்று அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..
இவண்
பதவிக்கு அழைவோர் சங்கம்..
சும்மா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சிவா என்ற உறுப்பினரைப் பற்றி....!
மகா பிரபு wrote:அது சரி!!
எது சரீ
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:
» மொட்ட சிவா கெட்ட சிவா
» அரி சிவா இங்கிலையோ!
» அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)
» ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,
» மொட்ட சிவா கெட்ட சிவா
» அரி சிவா இங்கிலையோ!
» அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)
» ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum