தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Mon Oct 06, 2014 7:25 pm

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் 10660294_818581338180671_2285112899985926404_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Mon Oct 06, 2014 7:25 pm

டீச்சர்--- உண்மையான தமிழன் யாரு... ?
மாணவன்-- ‪#‎ENSGLISH_PAPER‬'ல ஃபெயில் ஆகுறவன் தான் டீச்சர்...
டீச்சர்---    
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Mon Oct 06, 2014 7:25 pm

ஆசிரியர்; இட்டிலிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்..........
மாணவன்; பொங்கலுக்கு நாலு நாள் லீவு சார்............இட்டிலிக்கு லீவே இல்லை சார்!!!!!!!!!!!!!!!!!!!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by செந்தில் Mon Oct 06, 2014 8:06 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Tue Oct 07, 2014 11:32 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 07, 2014 2:14 pm

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.

அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
அவரோட வேலை பாத்தவங்க
சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும்
தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
உடனே பசங்க எல்லாம்
எழுந்திருச்சு நின்னாங்க.


சரி எதாவது கேள்வி கேக்க
வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ...
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர்
சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச்
சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல..
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 07, 2014 2:14 pm

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக,
ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்
என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,
மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by செந்தில் Tue Oct 07, 2014 5:10 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Wed Oct 08, 2014 9:54 am

laugh laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Thu Oct 09, 2014 6:54 pm

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
மாணவன் சரியாக
தானே பதிலளித்துள்ளான்..???
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by செந்தில் Fri Oct 10, 2014 3:28 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 14, 2014 7:02 pm

ஆசிரியர் : நான் இப்போ பழமொழில பாதி சொல்வேன் மீதிய நீங்க சொல்லனும் சரியா?
மாணவர்கள் : சரிங்க சார்
ஆசிரியர் : : ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா.....?

மாணவன் 2 : உங்க பொண்டாட்டி உங்கள சந்தேகப்படுவாங்க சார்...
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 14, 2014 7:07 pm

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 14, 2014 7:09 pm

ஆசிரியர்:கிளிக்குஞ்சிற்கு இறக்கை முளைத்தது,அதனால் அது பறந்து சென்றது,:
மாணவன்:இறக்கை முளைத்தால் பறந்து போகாமல் என்ன நீந்தியா போகும்???
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 14, 2014 7:15 pm

ஆசிரியர் : நேற்று ஸெலபஸ் பத்தி
கேட்க சொன்னேன்ல கேட்டேங்கள...
மாணவன் : சார் எல்லா இடமும்
கேட்டு பாத்திட்டேன்
டவுண் பஸ் இருக்கிங்கிறான்....
விரைவு பஸ் இருக்கிங்கிறான்....
டீலக்ஸ் பஸ் இருக்கிங்கிறான்.....
அவ்வளவு ஏன்
ஏசி பஸ் கூட இருக்கிதாம்....
நீங்க கேட்ட ஸெல'பஸ்' மட்டும்
இல்லியாம்...
டிப்போலயே இல்லியாம்.....
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 14, 2014 7:17 pm

வாத்தியார்: ஏன்டா ஸ்கூல்க்கு தினமும் லேட்டா வர்ற?
.
.

மாணவன்: வர்ற வழியிலே ஒரு போர்டுடா பார்ப்பேன் அதான் சார் லேட்
.
.
.

வாத்தியார்: என்ன போர்டுடா அது?
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மாணவன்: அருகில் பள்ளிக்கூடம் உள்ளது..மெதுவாகசெல்லவும்....
வாத்தியார்:  
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Tue Oct 14, 2014 7:17 pm

மாணவன் 1 : டேய்.... நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே என்ன விசயம்டா...?
மாணவன் 2 : இங்கே யார் தமிழாசிரியர்ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
மாணவன்: ????
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Wed Oct 15, 2014 10:56 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by செந்தில் Wed Oct 15, 2014 2:20 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ரானுஜா Wed Oct 15, 2014 3:36 pm

laugh laugh laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by செந்தில் Wed Oct 15, 2014 3:38 pm

ரானுஜா wrote:laugh laugh laugh
வணக்கம் அக்கா.தீபாவளி வேலைகள் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Thu Oct 16, 2014 5:30 pm

மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க
சொன்னா மாதிரியே..
இன்னைக்கி நாங்க
அஞ்சு பேரும்
சேர்ந்து ஒரு பாட்டியை,
ரோட்டுக்கு இந்த பக்கத்துல
இருந்து அந்தப்
பக்கமா கொண்டு வந்து விட்டோம்

டீச்சர்...! 

டீச்சர் : வெரிகுட்...!! நல்ல
காரியம்! வயசானவுங்க
சாலையை கடக்க
இப்படித்தான்
உதவி செய்யணும்!!.................

அதுசரி.......
ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!

மாணவன் : பின்ன என்ன டீச்சர்...!
அவங்க
வரவே மாட்டேன்னு அடம்
பிடிச்சாங்க...! நாங்க
அஞ்சு பேரும்தான்
சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!

  
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Thu Oct 16, 2014 5:53 pm

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் 
அரை மணி நேரம்தான் இருக்கு.., 
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?  
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by mohaideen Thu Oct 16, 2014 5:53 pm

டீச்சர் : ஏன் நீ சீக்கிரமா ஸ்கூல் வர்ர...

student : எங்க அம்மா தான் சொன்னாங்க நீ ஸ்கூல் First varanum nu....!!!!  
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by செந்தில் Thu Oct 16, 2014 6:29 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum