Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு
Page 1 of 1 • Share
கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு
உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற் கொள்வார்கள். இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே மாதிரி யான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதேபோல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன.
க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க தின மும் காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும்.
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்) வெளி யேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக் களையும் கரைத்துவிடும். இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி எடுக்காது.
ஆப்பிளில் உள்ள பெக்டின் எனும் பொருள், உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.
காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ள வர் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘சி‘ உள்ளது. வைட்டமின் ‘சி‘ சத்தானது கொழுப்புகளை கரைக்கக்கூடியது. மேலும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புகள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே உணவை குறைத்து காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டால் தொப்பை குறையும்.
டார்க் சாக் லெட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளும் அதிக அளவில் கொக்கோவும் உள்ளது. இவற்றை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.
மசாலா பொருட்களில் ஒன்றான பட்டை உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட் டால், தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராது.
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. உணவில் ஓட்ஸ் அதிகம் சேர்த்து உண்பது நல்ல பலனை தரும்.நறுமண பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண் டது.
இஞ்சி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். எனவே இஞ்சியை, டீயில் சேர்த்து குடிப்பது நல்லது.
பெர்ரி பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற வற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன. இவற்றை சாப்பிட வைட்டமின் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும்.
ஆப்பிளை போன்று பேரிக்காயிலும் அதிகளவு சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள் பேரிக்காயை சாப்பிடுவது பலனை தரும்.
தினையில் 5 கிராம் கொழுப்புகளை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியை கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் மெதுவாக செரிமானமடை வதால், நீண்ட நேரம் பசி யெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாம்.
காரபொருளான மிளகாயில் காப்சை சின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப் படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும்.
நொறுக்குத்தீனி
பல்வேறு நிறங்கள் உள்ள காய்கறி கள் மற்றும் பழங்களை வாங்க வேண்டும். உதாரணமாக, பழத்தை தேர்வு செய்யும் போது வாழைப்பழம், அவுரி நெல்லிகள் (ப்ளூ பெர்ரி), ஆப்பிள்கள், ஆரஞ்சுகள் மற்றும் அன்னாசி பழங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் பல நிறங்கள் என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.
பொதுவாக நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பும் போது, பிஸ்கட் அல்லது எண்ணெயில் பொரித்த பண்டங்களை தேர்வு செய்வோம். ஆனால் அவற்றிக்கு பதிலாக ஓட்ஸ், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். அதன்மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, அடுத்த நேரம் உணவு சாப்பிடும்போது பசியெடுக்காமல், உடலும் ஆரோக்கிய மாக இருக்கும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு
பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்
» கொழுப்பை குறைக்க எதாவது ஐடியா வேணுங்களா ???
» கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!!
» நார்ச்சத்து என்ற வார்த்தை, தற்போது அடிக்கடி நாம் கேட்கும், படிக்கும் வார்த்தைகளில் ஒன்று. நார்ச்சத்து என்றால் என்ன?
» மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு
» கொழுப்பை குறைக்க எதாவது ஐடியா வேணுங்களா ???
» கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!!
» நார்ச்சத்து என்ற வார்த்தை, தற்போது அடிக்கடி நாம் கேட்கும், படிக்கும் வார்த்தைகளில் ஒன்று. நார்ச்சத்து என்றால் என்ன?
» மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|