தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

View previous topic View next topic Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 7:50 am

மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?

இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?

பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?

கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....

" 6 பேருக்கு தேவையான உணவு.."
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by mohaideen Thu Jan 10, 2013 11:20 am

நம்ம தல மாதிரியே ரொம்ப அறிவாளிநக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 1:49 pm

mohaideen wrote:நம்ம தல மாதிரியே ரொம்ப அறிவாளிநக்கல்
முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by செந்தில் Thu Jan 10, 2013 5:26 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:நம்ம தல மாதிரியே ரொம்ப அறிவாளிநக்கல்
முழித்தல்
என்ன புரியாதமாதுரி நடிக்குறீங்க?உங்களைதான் தலன்னு சொல்லுறாரு நண்பர் முகையதீன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 5:30 pm

செந்தில் என்ன மாதிரியே புத்திசாலியா மாறிகிட்டு வறாரு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by mohaideen Thu Jan 10, 2013 5:32 pm


செந்தில் என்ன மாதிரியே புத்திசாலியா மாறிகிட்டு வறாரு நக்கல்

வேண்டாம் உங்கள மாதிரி ஒரு அறிவாளி? இனி வேண்டாம். லொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by செந்தில் Thu Jan 10, 2013 5:33 pm

முரளிராஜா wrote:செந்தில் என்ன மாதிரியே புத்திசாலியா மாறிகிட்டு வறாரு நக்கல்
ஒரு சின்ன திருத்தம் புத்திசாலியா மாறிகிட்டு வறாரு அப்படின்னு மட்டும் சொல்லுங்க!
நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 5:36 pm

mohaideen wrote:
வேண்டாம் உங்கள மாதிரி ஒரு அறிவாளி? இனி வேண்டாம். லொள்ளு
எல்லோரும் செந்திலை மாதிரியே இருக்கணும்னு ஆசையா உங்களுக்கு ? கோபம்
செந்தில் wrote:
ஒரு சின்ன திருத்தம் புத்திசாலியா மாறிகிட்டு வறாரு அப்படின்னு மட்டும் சொல்லுங்க!
நக்கல்
ஆமாம் என் அளவுக்கு உங்களால அதி புத்திசாலியா ஆக முடியாது இல்ல லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by mohaideen Thu Jan 10, 2013 5:45 pm

ஆமாம் என் அளவுக்கு உங்களால அதி புத்திசாலியா ஆக முடியாது இல்ல

ஆமாம் உங்களமாதிரி யாராலும் அதிபுத்திசாலி? ஆகமுடியாது.நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by மகா பிரபு Sat Jan 12, 2013 7:42 am

ஹா ஹா நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை  2  உடம்பைக் குறைக்க உதவும் உணவு  Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 2 உடம்பைக் குறைக்க உதவும் உணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum