தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிவியல் துளிகள்

View previous topic View next topic Go down

அறிவியல் துளிகள்  Empty அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:35 pm

சாக்லேட் சாப்பிடுவதால் 1/3 மடங்கு இதய நோய் வருவதிலிருந்து தடுக்கலாம்..
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:35 pm

உங்களால் உங்கள் காரை நேராக மேலே ஓட்ட முடிந்தால்..விண்வெளிக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்...!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:37 pm

ஏன் கடல் நீர் உப்பு கரிக்கிறது...?

ஓடும் ஆறானது போகும் வழியில் மண்ணின் தாது தன்மையையும் சேர்த்து எடுத்து செல்லும்...உப்பும் கொஞ்சம் அதில் இருக்கும். இது கடலில் போய் சேரும். பின் ஆவியாகி மீண்டும் ஆறாக மாறும் ஆனால் அந்த உப்பானது கடலிலே தங்கி விடுகிறது.இதனால் தான் 
கடல் நீர் உப்பு கரிக்கிறது.!

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:38 pm

மகிழ்ச்சி அழுகையின் போது முதல் அழுகை துளி வலது கண்ணிலிருந்து வரும் ஆனால் சோக அழுகையின் போது முதல் அழுகை துளி இடது கண்ணிலிருந்து வரும்...!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:39 pm

அரை மணி நேரத்தில், நம் உடல் 1.8 லிட்டர் தண்ணீர் கொதிப்பதற்கு ஏற்ற வெட்பத்தை வெளியிடுகின்றது....!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:40 pm

ஒரு சாதாரண மனிதனால் உணவு இல்லாமல் 20 நாட்கள் உயிர் வாழ முடியும் ஆனால் நீர் அருந்தாமல் 2 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:41 pm

ஒரு நபர் சராசரியாக தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளம் நிரப்ப தேவையான எச்சில் உற்பத்தி செய்கிறான்..!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:41 pm

அதிகமாய் உணவு உண்ட பிறகு, உங்கள் கேட்டல் திறன் 
கணிசமான அளவு குறையும்...!.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:42 pm

அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துவதால் மூலையில் கட்டிகள் உண்டாக அதிக வாய்ப்பு இருகின்றது...!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:43 pm

ஒரு எலியால் ஒட்டகத்தைவிட அதிக நாள் நீர் இல்லாமல் வாழ முடியும்..!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:44 pm

நகங்கள் குளிர்காலத்தில் விட கோடை காலத்தில் தான் வேகமாக வளரும்....!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:45 pm

வியாழனை சுற்றி வரும் நிலவான யுரோபாவில் பூமியில் இருக்கும் நீரை விட அதிக நீர் உள்ளதாம்...!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:46 pm

நன்றாக பொய் பேசுபவர்கள் தான் மற்றவர்கள் கூறும் பொய்யை சரியாக கண்டுபிடிக்கிறார்கள்...!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:49 pm

வாத்து எழுப்பும் சத்தம் எங்கும் எதிரொலிக்காதாம்...!
அதற்கு காரணம் யாருக்கும் தெரியாதாம்...!

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 2:50 pm

பிறந்த குழந்தைகளுக்கு பார்வை கருப்பு வெள்ளையாக தான் தெரியுமாம் ...!


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் துளிகள்  Empty Re: அறிவியல் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum