Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்பெஷல் காரா சேவை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
ஸ்பெஷல் காரா சேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழகத்தில் கார வகைகளில் காரா சேவை ஒரு சிறந்த நொறுக்கு தீனியாக விளங்குகிறது. காரா சேவை நல்ல கார சாரமாக நம் வீட்டிலேயே செய்யலாம். அதன் செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு | 2 டம்ளர் |
அரிசிமாவு | 3/4 டம்ளர் |
வனஸ்பதி | 1.5 ஸ்பூன் |
ஓமம் | 1.5 ஸ்பூன் |
உப்புத்தூள் | தேவையான அளவு |
சமையல்எண்ணெய் | 1/4 கிலோ |
தண்ணீர் | தேவையான அளவு |
பெருங்காயம் | 1 ஸ்பூன் |
மிளகாய்வற்றல் | 5 |
காரத்தூள் | 1 ஸ்பூன் |
வெள்ளைஎள் | 1 ஸ்பூன் |
செய்முறை :
[list="padding-right: 0px; padding-left: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 25px; color: rgb(92, 89, 89); font-family: verdana, Latha, Tscu_SaiIndira, 'Arial Unicode MS'; line-height: 20px; background-color: rgb(255, 255, 255);"][*]கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் நன்கு சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன், காரத்தூள், உப்புத் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
[*]வெள்ளை எள்ளை நன்கு அலம்பி, கல் அரித்து, வடிகட்டவும்.
[*]எள், எண்ணெய் இரண்டையும் மாவு கலவையில் கலந்து, தண்ணீரைத் துளித்துளியாக விட்டு, நன்கு கெட்டியாகப் பிசையவும். (இதற்கு நாழியில் போடும் மாவு பதத்துக்கும் குறைவான தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.) மாவு ‘விண்’ என்று இருக்க வேண்டும்.
[*]பாத்திரக் கடைகளில் ‘சேவை தேய்க்கும் சட்டுவம்’ என்று கேட்டால் கிடைக்கும். அதைத்தான் உபயோகிக்க வேண்டும்.
[*]எண்ணெயை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, சூடான எண்ணெய்க்கு மேல் இடது கையால், சட்டுவத்தைப் பிடித்த படி, வலது கையில் ஒரு உருண்டை மாவை எடுத்து, சட்டுவத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். மேலிருந்து கீழாக ஒரே பக்கமாகத் தேய்க்க வேண்டும்.
[*]சிறிய அளவு நீளத்துடன் ‘சேவை’ எண்ணெயில் விழுந்து வேக ஆரம்பிக்கும். எண்ணெய் கொண்ட வரை பிழிந்தால் சரியாக வேகாது. ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்த்து வேகவிடவும்.
[*]நன்கு திருப்பிவிட்டு, வெந்தபின் எடுத்து வைக்கவும்.
[/list]
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்
» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
» சேவை செய்யுங்கள்
» இது புதிய சேவை!
» சேவை மனப்பான்மை
» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
» சேவை செய்யுங்கள்
» இது புதிய சேவை!
» சேவை மனப்பான்மை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|