தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மேத்தி கச்சோரி

View previous topic View next topic Go down

மேத்தி கச்சோரி Empty மேத்தி கச்சோரி

Post by நாஞ்சில் குமார் Wed Oct 29, 2014 2:51 pm

மேத்தி கச்சோரி Dpwi36


என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு...

மைதா - 2 கப்,
எண்ணெய் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

பூரணத்துக்கு...

பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்,
கசூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிது,
கறுப்பு சீரகம், கரம் மசாலா, ஓமம் - தலா 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மாங்காய் தூள், மல்லித் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
மசாலா வதக்க எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சுக்கு - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?  

மேல் மாவுக்குக் கொடுத்ததை ஐஸ் தண்ணீர் சேர்த்து கெட்டியான பூரி மாவாகப் பிசையவும். பிறகு ஈரத்துணியில் 1/2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும்.பூரணத்துக்குக் கொடுத்த எல்லா வற்றையும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெ யில் வதக்கி பின் ஆறவிடவும்.இப்போது மேல் மாவில் இருந்து ஒரு எலுமிச்சைப்பழ அளவுக்கு எடுத்து சொப்பு மாதிரி மாவை செய்து 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை அதனுள் வைத்து இழுத்து மூடவும். கெட்டியான சிறு பூரிகளாக தேய்க்கவும் (அரை இஞ்ச் கனத்துக்கு). எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில் பூரிகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து வடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். இது 2 நாட்கள் வரை இருக்கும். புதினா சட்னி, இனிப்பு-புளிப்பு சட்னியுடன் பரிமாறவும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மேத்தி கச்சோரி Empty Re: மேத்தி கச்சோரி

Post by செந்தில் Wed Oct 29, 2014 6:41 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மேத்தி கச்சோரி Empty Re: மேத்தி கச்சோரி

Post by ரானுஜா Thu Oct 30, 2014 4:47 pm

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மேத்தி கச்சோரி Empty Re: மேத்தி கச்சோரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum