Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நன்கட்டய் பிஸ்கெட்
Page 1 of 1 • Share
நன்கட்டய் பிஸ்கெட்
என்னென்ன தேவை?
மைதா - 1 1/2 கப்,
வனஸ்பதி - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1 கப்,
ரவை - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பாதாம், பிஸ்தா - சிறிது.
எப்படிச் செய்வது?
வனஸ்பதியையும் சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து நுரைக்க தேய்த்துக் கொள்ளவும். அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்துப் பிசையவும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மேலே பொடியாக நறுக்கிய பிஸ்தா, பாதாம் தூவி அலங்கரித்து ட்ரேயில் அடுக்கி 180 டிகிரி சென்டி கிரேடில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். உருட்டிய பிஸ்கெட் பேக் ஆகும் போது தானாகவே வடை வடிவத்தில் ஆகிவிடும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நன்கட்டய் பிஸ்கெட்
அதான் எங்களுக்கும் தெரியுமே!ரானுஜா wrote:செய்து குடுத்தா நல்லா சாப்பிடுவேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நன்கட்டய் பிஸ்கெட்
உங்களுக்கு தெரிஞ்சுடுச்சா?செந்தில் wrote:அதான் எங்களுக்கும் தெரியுமே!ரானுஜா wrote:செய்து குடுத்தா நல்லா சாப்பிடுவேன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நன்கட்டய் பிஸ்கெட்
செந்தில் wrote:அதான் எங்களுக்கும் தெரியுமே!ரானுஜா wrote:செய்து குடுத்தா நல்லா சாப்பிடுவேன்
தெரியும்ல செய்து குடுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» இஞ்சி பிஸ்கெட்
» பிஸ்கெட் சாட்
» மசாலா பிஸ்கெட்
» பாதாம் பிஸ்கெட்
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
» பிஸ்கெட் சாட்
» மசாலா பிஸ்கெட்
» பாதாம் பிஸ்கெட்
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum