Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மிக்ஸட் காக்ரா மிக்ஸர்
Page 1 of 1 • Share
மிக்ஸட் காக்ரா மிக்ஸர்
என்னென்ன தேவை?
காக்ரா - 2,
மிக்ஸர் - 1/2 கப்,
வறுத்த நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
வறுத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
பச்சை மிளகாய் - 2.
தாளிக்க...
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/4 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காக்ரா என்பது டிரை சப்பாத்தி. இது கடைகளில் பலவித வாசனை ருசிகளில் கிடைக்கும். அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சுவையில் இரண்டை எடுத்துக் கொள்ளவும். பொடிக்கவும். ஒரு பெரிய பவுலில் பொடித்த காக்ரா, மிக்ஸர், வறுத்த முந்திரி, நிலக்கடலை, வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய் சேர்த்து எடுத்து காக்ரா மிக்ஸ் செய்த பவுலில் கொட்டவும். நன்றாகக் கலந்து பரிமாறவும்.விரும்பினால் எலுமிச்சைச்சாறு கொஞ்சம் சேர்க்கலாம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மிக்ஸட் காக்ரா மிக்ஸர்
நல்ல சுவையாக இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.
உங்கள் நண்பன்- புதியவர்
- பதிவுகள் : 10
Similar topics
» மிக்ஸட் வெஜ் சூப்
» மிக்ஸர்
» நியூட்ரிஷியஸ் மிக்ஸர்
» மிக்ஸட் பீன் சாலட் வித் சால்சா
» மல்டி பருப்பு மிக்ஸர்
» மிக்ஸர்
» நியூட்ரிஷியஸ் மிக்ஸர்
» மிக்ஸட் பீன் சாலட் வித் சால்சா
» மல்டி பருப்பு மிக்ஸர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|