Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
Page 1 of 1 • Share
தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் மட்டுமின்றி சாலைகளில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி ஏரி போல காட்சி அளிக்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின்நிலையத்தில் நேற்று மாலை திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்தது. நள்ளிரவு வரை தீயை அணைக்க முடியவில்லை. இதனால், 200 கிராமங்கள் இருளில் மூழ்கின.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 76 இரட்டையர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
தில்லுமுல்லு: மழை சேதங்களை பார்வையிட வராத கமிஷனர் விக்ரம் கபூரை காப்பாற்ற மாநகராட்சி படாதபாடு பட்ட சம்பவம்தான் சென்னையில் ஹாட் டாக். சம்பவ இடத்துக்கே வராத மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் (வட்டமிட்ட பகுதிகளில் தெரிபவர்) வந்ததுபோன்று போட்டோவை சித்தரித்து மாநகராட்சி அனுப்பியது. முதல் படம்: கமிஷனரின் தலை மட்டும் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. உடலை காணவில்லை. அடுத்த படம்: வெட்டி ஒட்டப்பட்ட படத்தில் கமிஷனர் வேறு எங்கேயோ பார்க்கிறார். அவர் காலை காணவில்லை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 35 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 141 அடியை எட்டியது. உச்ச நீதிமன்றம் அனுமதித்த 142 அடியை விரைவில் எட்டும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
மழை காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்குள் செல்லவில்லை. கவிழ்ந்த படகுக்கு அடியில் ஒருவர் படுத்து தூங்குகிறார்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், புழல் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
வெள்ளக்காடாக மாறிய தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தடுமாறியபடி செல்கின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
67பி/சுரிமோவ்-கெராசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஆராய ரோசட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சி (இ.எஸ்.ஏ) கடந்த 2004ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி அனுப்பியது. விண்வெளியில் 10 ஆண்டு கால பயணம் மேற்கொண்ட ரோசட்டா விண்கலம் 640 கோடி கிலோ மீட்டர் தூரம் சென்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வால்நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த ‘பிலே லேண்டர்’ என்ற ரோபோ ஆய்வுக் கருவி, மணிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் வால்நட்சத்திரத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
ஆற்றை கடக்கும்போது விளையாட்டு தனமாக தன் தாயின் மேல் இருந்து சரிகி சரிகி விழும் கரடி குட்டி!!
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் கேவிஎஸ் பள்ளிகள் சார்பில் 3,849 மாணவர்கள் பங்கு கொண்ட யோகா சங்கிலி கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்யப்பட்டது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினகரன் சிறப்பு படங்கள் - 15-11-2014
அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் உள்ள கிலாவியா எரிமலையின் தீக்குழம்புகள் அருவியை போன்று ஆர்பரித்து கொட்டுகிறது
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» தினகரன் சிறப்பு படங்கள் - 29-10-2014
» தினகரன் சிறப்பு படங்கள் - 02-11-2014
» தினகரன் சிறப்பு படங்கள் - 22-10-14
» நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்
» தினகரன் சிறப்பு படங்கள் - 02-11-2014
» தினகரன் சிறப்பு படங்கள் - 22-10-14
» நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum