தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 7:52 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் 2db09yx

டெல்லியில் நடைபெறும் கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கில், நேற்று சிறப்பு அழைப்பாளர்களாக விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் அருப் ராகா, தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் விக்ரம் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அருகில் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே.தோவன்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 7:54 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் RQvU5LARmuiz45aEU3rO+p14

இலங்கை சிறையில் வாடிய புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் கடலோர பாதுகாப்பு படை கப்பலில் நேற்று காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by செந்தில் Fri Jun 27, 2014 7:55 pm

பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 7:56 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் LAIzyr1pSkiPa2kskwlA+p15

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. குளச்சல் துறைமுகம் பகுதியில் நேற்று ராட்சத அலைகள் எழும்பியது. இதில் துறைமுகம் பகுதியிலுள்ள பாலத்தின் தூண் ஒன்று இடிந்து விழுந்தது. அடுத்தபடம். அழிக்கால் மீனவ கிராமத்தில் கடலரிப்பு தடுப்புசுவரை தாண்டி கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. கடைசிபடம். குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் கடல்நீர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 7:58 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் EYLI2IZzQLCfbIsigKjj+p16

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், போர் நினைவு சின்னம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஓய்வு நேரத்தில் தாகத்தை தணிக்க சாலையோர கடையில் ஜூஸ் குடிக்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 7:59 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் WFpWiw9wTU2ggUQQwvts+p17


போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் நேற்று நடத்திய விழிப்புணர்வு பேரணி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:00 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் YM6hkpPnS1iQemNkigK1+p18

கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. மெரினாவில் புல்லுக்கு பாய்ச்சும் தண்ணீரில் குளியல்போடும் காக்கை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:16 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் 013LIWpnRbyE9S0eyVD0+p19

முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பதற்காக, காமராஜர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களுக்கு பூக்களை சுற்றி அழகுபடுத்தும் டிரைவர், கண்டக்டர்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:18 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் JaxgNPfkSgGFeWObjhci+p20

அடையாறு முகத்துவாரத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:20 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் 04eKSW96QUSM98ZVyA8Q+p21

வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட டிவி பெட்டிகளை அடுக்கிவைத்த மரப்பலகைகளுக்கு இடையே நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள். வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய வேட்டையில் பொன்னேரி அருகே உள்ள யார்டில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:22 pm

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் FEDJ0gkpTu6QoeL61tNQ+p22

எழும்பூர் நேரு பூங்கா அருகே குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அடுத்த படம்: இங்கு தேங்கிய கழிவுநீர், கெங்குரெட்டி சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரில் கசிவதால் அது பலமிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by செந்தில் Fri Jun 27, 2014 8:46 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாட்டு நடப்பு 27-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum