தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:26 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் 23k3mzq

ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பிரதமர் அலுவலக ஊழியரின் மகனான ராஜேஷ்குமாருக்கு டெல்லியில் நேற்று இனிப்பு வழங்கி வாழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:28 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் PfANSpjGSLCy9l7KmXwz+d2

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே டயர் வெடித்ததால் மாம்பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. Êசாலையில் கிடந்த மாம்பழங்களை அவ்வழியாக சென்றவர்கள் போட்டிப்போட்டு அள்ளிச் சென்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:29 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் K9FWkohjQNSKtdZdkM3M+d3

கன்னியாகுமரியில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்சிங் மாணவிகள் ரத்த தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:30 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் ZzR0wVBTQWWBnFErxTcg+d4

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி சடலங்களை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:32 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் EF16Fjc3QEegSlf1Y5XM+d5

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:34 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் 2qupstc

ரயில் கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்தது. சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள், கூடுதல் கட்டணத்தை டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்தி ரசீது பெறுகின்றனர். அடுத்தபடம்: உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் அறிவிப்பு பலகை எதுவும் அங்கு இல்லாததால் வெறிச்சோடியுள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:38 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் 2pzi4w5

கோயம்பேடு -ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை நடந்து வருகிறது. ஈக்காட்டு தாங்கல் அருகில் இருந்து அசோக் நகர் நோக்கி செல்லும் மெட்ரோ ரயில்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:40 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் 5ktJnIOAS0et1jkYMqjH+d9

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ‘ஹம்லா’ பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. சூளையில் வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை சுற்றி வளைத்து சோதனையிடும் போலீஸ் படை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:41 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் KY4m6RxfSO2JEWs2eVCK+d9.1

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா வழியாக நேற்று அதிகாலை சென்ற டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதில், 4 பயணிகள் பலியாகினர். விபத்து நடந்த இடத்தில் பெட்டிகள் சிதறி கிடக்கின்றன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 8:43 pm

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Bq0bO6GqSfiFRnz4FtBA+d10

கொருக்குப்பேட்டை நேரு நகர் ரயில்வே கேட் வழியாக ஆபத்தான முறையில் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by செந்தில் Fri Jun 27, 2014 8:48 pm

தகவல்களுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by முரளிராஜா Sat Jun 28, 2014 10:51 am

நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாட்டு நடப்பு 26-06-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum