தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா?

View previous topic View next topic Go down

உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா? Empty உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா?

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 10:39 pm



நீரிழிவு சிறப்பு மையத்தின் சிறப்பு மருத்துவர்கள் டாக்டர்.வி.மோகன் ரஞ்சித் உண்ணிகிருஷ்ணன் மற்றும் ஆர்.எம் அஞ்சனா கூறியதாவது : கடந்த 8 ஆண்டாக 50 வயதுடைய பெண்மணிக்கு நீரிழிவு நோய் இருந்தது. இவருக்கு நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு ஒரு நாளைக்கு பலவகையான மாத்திரைகளுடன் நான்கு இன்சுலின்களை ஊசி எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை அளவு அதிகமாகவே இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்சுலினை எடுக்கத் தொடங்கியும் 8 கிலோ உடல் எடை கூடியிருப்பதை அவர் உணர்ந்தார்.

நீரிழிவு வருவதற்கு ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு அதிக எடையும் உடல்பருமனும் இரண்டாம் வகை நீரிழிவு வருவதற்கு முக்கிய காரணிகளாகும். அதிக உடல் எடை கணையத்தில் இன்சுலின் சுரப்ப திலும் வேலை செய்வதற்கும் தடையாக உள்ளது. இதுவே இன்சுலின் செயல்தன்மை எனப்படுகின்றது. ஆரம்ப நிலையில் கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்ககூடிய அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிறகு சமஅளவில் சுரக்க முடியாததால் நீரிழிவு ஏற்படும் நிலை உருவாகின்றது.

இரண்டாம் வகை ஊட்டச்சத்துக்களை உறுஞ்சும் குடல் பகுதியின் பாதையை மாற்றியமைக்கும் முறை இது Rouxeny gastric bypass என்பதாகும். இந்த இரண்டு வழிமுறைகளும் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய துளையிட்டு எந்த விதமான பாதிப்புகளுமின்றி அனுபவமிக்க மருத்துவர்களால் சிகிச்சை செய்யப் படுகின்றது.

நோயாளிகள் சாதாரண மாக மூன்று நாட்களில் வீடு திரும்பலாம். இப்படிப்பட்ட இந்த சிகிச்சை எங்களது மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்யப்படுகின்றது. இதனால் நீரிழிவு நோய்கள் தங்களது மருந்துகளின் அளவை குறைப்பதோடு இன்சுலின் அளவையும் அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா? Empty Re: உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா?

Post by முரளிராஜா Sun Nov 16, 2014 11:32 am

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா? Empty Re: உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா?

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 7:01 am

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா? Empty Re: உடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum