தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4 Empty ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4

Post by முரளிராஜா Sat Nov 10, 2012 12:53 pm

டவுன்லோட் செய்யும் முறை



பெயரின் மேல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


உங்களது மொபைல் போனில் எந்த இமெயிலில் கூகிள் ப்ளே உள்ளதோ, அதே இமெயில் கொண்டு கம்ப்யூட்டரில் கூகிள் ப்ளேயில் லாகின் செய்து இன்ஸ்டால் செய்தால் தானாகவே உங்களது மொபைலில் டவுன்லோடாகி இன்ஸ்டால் ஆகிவிடும்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
கூகுளின் மற்றுமொரு அருமையான மென்பொருள். முதலில் கம்ப்யூட்டரில் நேரடியாக வெப்சைட்டில் சென்றால் மட்டுமே மொழிபெயர்த்து பார்க்க முடிந்தது. இந்த மென்பொருள் மூலம் நேரடியாக நாம் விரும்பிய மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ளலாம்.

சிறப்பு : அனைத்து மொழிகளும் உள்ளன. படிக்க தெரியாத மொழிகளை ஆடியோ மூலமாகவும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மிக அவசியமான மென்பொருள். நம்முடைய ரேம் மெமரி மென்பொருட்கள் தொடர் இயக்கித்தினால் குறைந்து கொண்டே இருக்கும். ரேம் மெமரி குறைந்தால் போனின் வேகம் குறையும். இந்த மென்பொருள் கொண்டு ஒரே கிளிக்கில் மெமரியை கிளியர் செய்யலாம்.


[You must be registered and logged in to see this link.]
சிறப்பு : மென்பொருளை திறந்து கிளியர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. போனின் மேல் பகுதியில் ஒரு சிறிய கோடு போல் இருக்கும் அதை கிளிக் செய்தாலே போதும் தானாகவே கிளியர் ஆகிவிடும். (நெட்வொர்க் படத்திற்கு அருகில் பார்க்கவும்) சிகப்பு நிறம் மெமரி பிடித்து கொண்டு இருப்பவை, நீலம் நிறம் மிச்சம் இருப்பவை. அனைத்தையும் கிளியர் செய்ய மென்பொருளை திறந்து சிகப்பு நிறத்தை கிளிக் செய்து "Kill All" கொடுத்தால் அனைத்தும் கிளியர் ஆகிவிடும்.



[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
நாம் செல்லும் இடங்களில் GPS உதவி கொண்டு வழிகளை மிக துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். வழிகளில் உள்ள மோசமான வளைவுகள், விபத்துகள், சோதனை சாவடிகள் என பல பயனுள்ள எச்சரிக்கையை கொடுக்கும். எத்தனை தூரத்தில் இவை உள்ளன என்றும் காட்டும்.

சிறப்பு : ஆடியோ மூலமாகவும் எச்சரிக்கை கொடுக்கும். வழிதெரியாமல் செல்லும் போது இதன் மூலம் மிக துல்லியமாக வழியை தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு : இதை தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்தவேண்டும். காரணம் பேட்டரி திறன் குறைந்து கொண்டே இருக்கும் இதை பயன்படுத்தும் போது. தேவை இல்லாத நேரத்தில் அடைத்து வைக்கவும்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
நம்முடைய போட்டோக்களை பல வண்ணங்களில், பல வடிவுகளில் வடிவமைத்து கொள்ள சிறந்த மென்பொருள். மிக பிரபலமான மென்பொருளும் கூட.


சிறப்பு : மிக மிக எளிதான முறையில் டிசைன் செய்து கொள்ளலாம். ஒரே கிளிக்கில் தேவையான வடிவத்தில் மாற்றி சேமித்து கொள்ளலாம். இதில் உறுப்பினரானால் இன்னும் பல வசதிகள் உள்ளன.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இந்த மென்பொருள் எத்தனை நபர்களுக்கும் தெரியும் என்று தெரியவில்லை. போட்டோ வடிவமைப்பதில் மிக சிறந்த மென்பொருள். போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறது. இது முற்றிலும் இலவசம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம்.



சிறப்பு : எண்ணற்ற பேக்கிரௌண்ட்களில் உங்களது போட்டோக்களை இணைத்து வடிவமைத்து கொள்ளலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேலயும் போட்டோக்களையும் இணைத்து கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
அவசியமான மென்பொருள். நீங்கள் வாங்கும் பொருளில் பார்கோட் என்று அழைக்கப்படும் நம்பர் இருக்கும். அதை கொண்டே நாம் பொருளின் தரம், நாடு போன்றவையை தெரிந்து கொள்ளலாம். இதை கேமரா மூலமாக ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளவதே இந்த மென்பொருளின் வேலை.

சிறப்பு : இந்த மென்பொருள் கொண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஸ்கேன் செய்த பொருளை பற்றி இன்டர்நெட்டிலும் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய மெசேஜ், மென்பொருள், புக்மார்க்ஸ் என அனைத்தையும் கோட் மூலம் பகிர்ந்தும் கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
கிரிக்கெட் பிரியர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு கேம். அழகான கிராபிக்ஸ்களுடன் எளிய முறையில் வடிவமைக்கபட்டுள்ளது. விளையாட விளையாட தூண்டி கொண்டே இருக்கும்.

சிறப்பு : தேசிய அணிகள், உள்நாட்டு அணிகள் என இரண்டு வகைகளில் பிரித்து விளையாடலாம். நம் விருப்பத்திற்கு ஏற்ப வீரர்களின் பெயர்களை வைத்து கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
டெம்பிள் ரன் போல மற்றுமொரு விளையாட்டு. இதில் கிராபிக்ஸ் அருமையாக உள்ளன. சிறுவர்களை கவரும் வகையில் உள்ளது. டெம்பிள் ரன்னை விட சற்று கடுமையாக உள்ளது. ரொம்ப தூரம் விளையாடுவது சிரமமே.

சிறப்பு : மிகவும் எளிய முறையில் உள்ளது. சிறுவர்கள் எளிதாக விளையாடலாம்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இதுவும் டெம்பிள் ரன் போல் தான். ஆனால் டெம்பிள் ரன்னை மிஞ்சிய விளையாட்டு. சிறப்பான முறையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. போனை திருப்பாமல் கை கொண்டே இடது, வலது என திருப்பும் வகையில் உள்ளது. அதனால் எளிதாகவும் உள்ளது.

சிறப்பு : இதுவும் சிறுவரை கவரும் வகையில் உள்ளது. பெரியவர்களையும் விளையாட தூண்டும் வகையில் உள்ளது. மணி கணக்கில் விளையான்டாலும் அலுப்புதட்டவில்லை.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
யூடுயுப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது சிரமமான காரியாமாக இருந்தன. யூடுயுப் டவுன்லோடர் இதற்கு முன்பு கூகிள் ப்ளேயில் இருந்தது. ஆனால் இப்பொழுது இல்லை. இந்த மென்பொருள் கூகிள் ப்ளேயில் இல்லை. வெளியிலிருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும். எந்தவித தடையுமின்றி டவுன்லோட் ஆகிறது.

கூகிள் ப்ளே அல்லாது வெளியில் டவுன்லோட் செய்வதற்கு முன்பு இதை பின்பற்ற வேண்டும்.




[You must be registered and logged in to see this link.]
Android 4
Android 4.0
Setting--> Security--> Unknown Sources --> Click Tick

Android 2 or 3

Setting-->Applications--> Unknown Sources--> Click Tick

சிறப்பு : வீடியோ மற்றுமின்றி ஆடியோவாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்வதற்கு முன்பு ப்ளே செய்தும் பார்த்து கொள்ளலாம்.




நன்றி ஆயப்பாடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4 Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4

Post by நண்பன் Thu Dec 13, 2012 11:04 am

நன்றி அண்ணா சூப்பர்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4 Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4

Post by செந்தில் Thu Dec 13, 2012 11:34 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4 Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum