தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வால் நட்சத்திரத்தில் உயிர்கள் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு!

View previous topic View next topic Go down

வால் நட்சத்திரத்தில் உயிர்கள் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு! Empty வால் நட்சத்திரத்தில் உயிர்கள் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு!

Post by நாஞ்சில் குமார் Thu Nov 20, 2014 10:25 pm

[You must be registered and logged in to see this image.]

சூரியனை சுற்றி 67–பி என்ற வால் நட்சத்திரம் சுற்றிவருகிறது. இதை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி மையம் ரொசட்டா என்ற விண்கலத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து கடந்த 12-ம் தேதி வால் நட்சத்திரத்தை அடைந்தது. அதில் இருந்து பிலே விண்கலம் தரை இறங்கிய பின்னர், பல்வேறு படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலபரப்பை துளையிட்டும் ஆய்வு செய்தது. மேலும் ஆய்வு பற்றிய தகவல்கள் விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டன. அதில், வால்நட்சத்திரத்தில் உயிர் வாழ்வதற்கான மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்பனை கொண்ட கரிம மூலக்கூறுகள் வால்நட்சத்திரத்தின் மேற்பகுதியில் படர்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

கரிமச் சோதனை மூலகங்கள் பற்றியத் தகவலைக் கண்டுபிடித்த ‘கொசக்‘ கருவியை ஆராய்ந்த முடிவுகளின் மூலம் இப்படியான வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு கிடைத்திருக்கக் கூடிய இரசாயன திண்மக் கட்டிகள் எவ்வாறு புவியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்பதை கண்டறிய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 10 முதல் 25 செ.மீ கனமான தூசிப்படலமும் அதற்கு கீழே நீரினால் ஆன பனிக்கட்டி படலமும் இறுக்கமாகப் படர்ந்திருது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி வால் நட்சத்திரத்தின் பெரும்பான்மையான மேற்பரப்பு நீரினாலான பனி படலத்தால் மூடப்பட்டுள்ளது என்றும், சிறிய அளவில் மேற்பரப்பில் ஒரு தூசியும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

சூரிய குடும்பத்தின் வெளிவட்டப்பாதையில் இருக்கக்கூடிய வெப்ப நிலை காரணமாக இந்த பனி நன்றாக இறுகி இருப்பதாகவும், அது மணற்கற்களின் அளவுக்கு திண்மமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த மூலக்கூறுகள் தான் உயிர்களை உருவாக்குவதாகும். பூமியில் கூட வால் நட்சத்திரம் அல்லது ஏதேனும் கோள்கள் மோதியதின் காரணமாக ஏற்பட்ட மாற்றத்தால் தான் உயிர்கள் தோன்றியிருக்க கூடும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது வால்நட்சத்திரத்தில் உயிர் மூலக்கூறுகள் இருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வால் நட்சத்திரத்தில் உயிர்கள் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு! Empty Re: வால் நட்சத்திரத்தில் உயிர்கள் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு!

Post by செந்தில் Mon Nov 24, 2014 6:08 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum