தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விண்டோஸ் 8 வெளியீடு

View previous topic View next topic Go down

விண்டோஸ் 8 வெளியீடு Empty விண்டோஸ் 8 வெளியீடு

Post by முரளிராஜா Fri Nov 09, 2012 10:32 am


உலகம் முழுவதும் 92 சதவீத கணினிகளில் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பு சர்வதேசச் சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் இயங்குதளங்கள், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் விண்டோஸ் இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விண்டோஸ் 8-ல், பழைய விண்டோஸ் முகப்புத் திரையையும், ஸ்டார்ட் மெனுவையும் காண முடியாது. அதற்குப் பதிலாக கட்டங்களைக் கொண்ட முற்றிலும் புதுமையான இடைமுகம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் எழுத்துகள் மூலமான கடவுச் சொல்லுக்குப் பதிலாக படங்கள் மூலமான கடவுச் சொல், இந்த இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். விண்டோஸை தொடங்குவதற்கு சில நிமிடங்கள்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது என்ற புகாருக்கும் விண்டோஸ் 8 தீர்வளித்திருக்கிறது. முந்தைய விண்டோஸ் பதிப்புகள் போல் அல்லாமல், வெறும் 8 நொடிகளில் முகப்புத் திரை வந்துவிடும். கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் இணையத்தில் இயங்கும் வசதி மூலம் டேப்லெட், ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் இணைக்கும் வசதியை விண்டோஸ் 8 வழங்குகிறது.

கூகுளின் பிளே ஸ்டோர், ஆப்பிளின் ஐஸ்டோர் ஆகியவற்றைப் போன்ற வின்டோஸ் ஆப் ஸ்டோர் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தனை வசதி கொண்ட விண்டோஸ் 8 இயங்குதளத்தை நிறுவ வேண்டுமானால், கணினியில் குறைந்தபட்சம் 1 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட செயலியும், ஒரு கிகாபைட் திறன் கொண்ட நினைவகமும் அவசியம். ஜூன் 2-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 7 இயங்குதளம் கொண்ட கணினியை வாங்கியவர்கள் 699 ரூபாய் கொடுத்து விண்டோஸ் 8 இயங்குதளத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு முன் விண்டோஸ் 8, விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை வாங்கியிருந்தால் ரூ. 1,999 கொடுத்து பதிவிறக்கம் செய்யலாம்.

மைக்ரோசாப்ட் இணையதளத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த இயங்குதளத்துக்கும் போட்டியாக மைக்ரோசாப்ட் இதுவரை தனது மென்பொருளை வெளியிட்டதில்லை. ஆனால், இப்போது ஆப்பிளின் ஐஓஎஸ், கூகுளின் ஆண்ட்ராய்டு, உபுண்டு போன்ற பல்வேறு இலவச இயங்குதளங்கள் பிரபலமாகியிருக்கும் வேளையில், அவற்றை எதிர்த்து சந்தையில் போட்டியிட வேண்டிய கட்டாயம் விண்டோஸ் 8-க்கு ஏற்பட்டிருக்கிறது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 8 வெளியீடு Empty Re: விண்டோஸ் 8 வெளியீடு

Post by பூ.சசிகுமார் Fri Nov 09, 2012 5:41 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா சில தினங்களில் நான் இதை பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum